Wednesday, June 25, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

POCO C61  ஸ்மார்ட்   போன்.. இதுல  என்ன ஸ்பெஷல்  பாக்கலாமா…? 

Accelerometer, compass , அடுத்து பேட்டரி features Li-Po 5000 mAh, non-removable பேட்டரி type இருக்குறதுனால   உங்க   போன்  சீக்கிரமே  சார்ஜ்  ஏற்றிக்கொள்ள   முடியும்..    

by Priya
November 19, 2024

POCO C61  ஸ்மார்ட்   போன்.. இதுல  என்ன ஸ்பெஷல்  பாக்கலாமா…?

 

 

 

 

இப்போ  நம்ம  பாக்க  போற  மொபைல்  POCO C61,  இந்த மொபைல் மார்ச் 2024 ல லான்ச் பண்ணாங்க   இதோட  பிராண்ட்  POCO மாடல் C61,

இது  என்னென்ன  கலர்ல  எல்லாம்  கிடைக்கும்  பார்த்திங்கனா..?   Black,  Blue, Green இந்த 3 கலரில் கிடைக்கும்.   இதோட  விலை  ரொம்ப   கம்மியா   தான்  ₹ 6,299 ரூபாய்  மட்டும் தான்.

அடுத்தது இதோட DISPLAY பற்றி  பார்க்கலாம், DISPLAY TYPE – IPS LCD, 90Hz, 500 nits, இதோட  சைஸ்  பாத்தீங்கன்னா  6.71 inches, 106.5 cm2  இதோட  BODY  RATIO 82.9% ல இருக்கு , 720 x 1650 pixels RESOLUTION ல குடுத்து இருக்காங்க , 268 PIXEL DENSITY ல குடுத்து இருக்காங்க , இதோட PROTECTION, Corning Gorilla Glass 3.

அடுத்தது  கேமரா FEATURES,  மெயின் கேமராவோட   WIDE – 8 MP, f/2.0 , 0.08 MP ல auxiliary lens கொடுத்து  இருக்காங்க,  Dual-LED flash,  HDR , 1080p@30fps ல வீடியோ RESOLUTION-ல வந்து இருக்கு,  நெக்ஸ்ட்  SELFIE  கேமரால 5 MP RESOLUTION,  1080p@30fps-ல RESOLUTION,  அடுத்தது இந்த  மொபைலோட  டிசைன  பாக்கலாம்,

இதோட  DIMENSION – 168.4 x 76.3 x 8.3 mm (6.63 x 3.00 x 0.33 in), லைட்  வெயிட்டோட  நமக்கு கொடுத்து  இருக்காங்க.  இதோட   வெயிட்  பாத்தீங்கன்னா – 199கிராம்  மட்டும்  தான்  (7.05 oz)  இதோட  PERFORMANCE  பத்தி  சொல்லணும்னா   Android 14, MIUI ல OS அப்டேட்டில் இருக்கு, Mediatek Helio G36 (12 nm) ல சிப்செட்,  இதோட  சிபியு  Octa-cor e (4×2.2 GHz Cortex-A53 & 4×1.6 GHz Cortex-A53) , NEXT GPU PowerVR GE8320,

இது  எல்லாத்தையும்  விட  ஒரு  போனுக்கு  முக்கியமே,  மெமரி ஸ்டோரேஜ் தான்.  microSDXC ல CARDSLOT கொடுத்து   இருக்காங்க, 64GB 3GB RAM, 64GB 4GB RAM, 128GB 4GB RAM, 128GB 6GB RAM INTERNAL ஸ்டோரேஜ்,  இதோட  சவுண்ட்  FEATURES,   LOUDSPEAKERயும் , 3.5MM JACK , அடுத்து sensors features, side mounted பிங்கர் பிரிண்ட் கொடுத்து  இருக்காங்க.,

Accelerometer, compass , அடுத்து பேட்டரி features Li-Po 5000 mAh, non-removable பேட்டரி type இருக்குறதுனால   உங்க   போன்  சீக்கிரமே  சார்ஜ்  ஏற்றிக்கொள்ள   முடியும்..

Tags: #Best camera Smart phones#Latest Mobile phonePOCO C61 MOBILEPOCO C61 MOBILE FEATURED
ADVERTISEMENT

Related Posts

டெக்கி

“OPPO A3i Plus”  அட எல்லாத்துலையும் இது தான் First..!! 

டெக்கி

“OPPO Reno13 F”  விலையும் கம்மி..!! ஸ்டோரேஜ் அதிகம்..!!

டெக்கி

சும்மா அதிருதுல “பெஸ்ட் குவாலிட்டி Air Clips…”

Next Post
MADHIMUGAM NEWS

நாடாளுமன்ற  குளிர்கால கூட்டத்தொடர்...!  ஜனாதிபதி ஒப்புதல்...!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.