சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனத்திற்கு..!
சர்க்கரை நோய் உள்ளவர்கள்.., வெயிலின் வறட்சியில் ஏற்படும் தாகத்தை தனிக்க வெறும் தண்ணீர் மட்டும் குடித்தால் போதாது.
தினமும் காலை சர்க்கரை சேர்க்காமல்.., சாத்துக்குடி ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ் மற்றும் எலும்பிச்சை ஜூஸ் குடிக்கலாம்.
வாரத்திற்கு ஒரு முறை இளநீர் எடுத்துக்கொள்ளலாம்.
கார்பனேட்டட் பழங்களை தவிர்ப்பது நல்லது. திராட்சை ஜூஸ் மற்றும் மாம்பழம் ஜூஸ் போன்றவற்றை அளவுடன் சேர்த்துக் கொள்ளலாம். ஜூஸாக சாப்பிடுவதை விட பழங்களாக எடுத்துக்கொண்டால் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்
Discussion about this post