புறநகர் ரயிலால் கடுப்பான மக்கள்..!! சென்னை சென்ட்ரலில் இன்று..?
கடந்த சனிக்கிழமை அன்று சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் வரை செல்லும் 14 மின்சார ரயில் சேவைகளை, பராமரிப்பு காரணமாக சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்று கிழமை காலை முதல் ரத்து செய்யப்பட்டது..,
இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாக்கப்பட்டனர்.., மீண்டும் நேற்று இரவு 11:15PM முதல் இன்று காலை 4:15AM வரை ரத்து செய்யப்பட்டது.., மீண்டும் ரயில் சேவை அதற்கு பின்னாவது தொடங்கும் என பார்த்தல்.. ரயில் சேவை இயக்கபடாமல் இருந்துள்ளது..,
சென்னை சென்ட்ரல் டூ அரக்கோணம், ரயில் மட்டுமின்றி..,
சென்னை சென்ட்ரல் டூ திருவள்ளூர்,
சென்னை சென்ட்ரல் டூ ஆவடி,
சென்னை சென்ட்ரல் டூ கடம்பத்தூர்,
சென்னை சென்ட்ரல் டூ பட்டாபிராம் என அனைத்து புறநகர் ரயில் சேவைகளும் இயக்கப்டாமல் தாமதமாக இயக்கப்பட்டுள்ளது..
இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானது மட்டுமின்றி.., அதிக கூட்ட நெரிசலும் ஏற்பட்டுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..