Monday, May 19, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

பொன்னேரி மக்களே இங்க மட்டும் சாப்பிட போயிடாதீங்க..!! ஏற்கனவே 20 பேர்..!!

பொன்னேரி எஸ்.எஸ்.ஹைதராபாத்   பிரியாணிகடையில் பிரியாணி சாப்பிட்ட 20 பேரில் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்

by logeshwari
September 20, 2024

பொன்னேரி மக்களே இங்க மட்டும் சாப்பிட போயிடாதீங்க..!! ஏற்கனவே 20 பேர்..!!

 

 

 

பொன்னேரியில்  பிரபல  தனியார்  பிரியாணி  கடையில்  பிரியாணி, சிக்கன் பிரியாணி  வாங்கி உட்கொண்ட  10க்கும் மேற்பட்டோருக்கு  உடல்நலக்குறைவு  ஏற்பட்டு 3பேர்  மருத்துவமனையில் அனுமதி.

திருவள்ளூர் மாவட்டம்  திருவொற்றியூர் ஹை ரோடு.,   NGO நகர்  எக்ஸ்டெண்ஷன்.,  பொன்னேரியில்  இயங்கி  வரும்   பிரபல  எஸ்.எஸ்.ஹைதராபாத்   பிரியாணிகடை  ஒன்று  பல  ஆண்டுகளாக  செயல்பட்டு வந்துள்ளது.  தற்போது   இந்த பிரியாணி கடையில் அசைவ உணவின்  தரம்  குறைந்து.,  சுகாதாரமற்ற   முறையில்   தயாரிக்கபடுவதாக  வாடிக்கையாளர்கள்  அவ்வப்போது  புகார் அளித்துள்ளனர். ஆனால்  அதனை  பொருட் படுத்தாத  எஸ்.எஸ்.ஹைதராபாத்  நிறுவனம்   மீண்டும்  அதே  தவறை  செய்துள்ளது

கடந்த  செப்டம்பர்  16ம்  தேதி  அன்று   பொன்னேரி  எஸ்.எஸ்.ஹைதராபாத்  பிரியாணிகடையில்   பிரியாணி மற்றும் சிக்கன் லெக்பீஸ்  சாப்பிட்ட  20க்கும்  மேற்பட்டோருக்கு  உடல்நலக்குறைவு  ஏற்பட்டுள்ளது., அதில் 7 பேர்  பொன்னேரி அரசு  மருத்துவமனையில் சிகிச்சைகாக  சேர்க்கப்பட்டுள்ளனர்.,  அங்கு  அவருக்கு  தொடர்  சிகிச்சை  அளிக்கப்பட்டு  வருகிறது..,

இந்த கடையில்  பிரியாணி  வாங்கி  சாப்பிட்டதால்   தான்  வாடிக்கையாளர்களுக்கு  உடல்நலக்குறைவு   எற்பட்டுள்ளதகாவும் பணத்திற்காக   உணவை   சுகாதாரமற்ற  முறையில்  தயாரித்து  இருப்பதாக  கூறி  குற்றச்சாட்டுகள்   அளித்துள்ளனர்..  மேலும்  பெருமளவில் அசம்பாவித  சம்பவங்கள்  ஏற்படும்  முன்பாக உணவு பாதுகாப்பு துறையினர்  இந்த பிரியாணி கடையில்  உரிய  முறையில்  ஆய்வு  செய்து நடவடிக்கை எடுக்க  வேண்டுமென   வலியுறுத்தி  வாடிக்கையாளர்கள்  ஆர்ப்பாட்டதில்  ஈடுபட்டனர்..  இதனால் அப்பகுதியில்  பரபரப்பான  சூழல்   நிலவியது…

Tags: #PonneriPONNERI SS HYDERABAD BIRIYANIதிருவள்ளூர்  மாவட்டம்பொன்னேரி எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணிபொன்னேரி  அரசு   மருத்துவமனை
ADVERTISEMENT

Related Posts

Offshore Wind Power Generation in Tamil Nadu
தமிழ்நாடு

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

TN Govt employees to get 4 month DA
தமிழ்நாடு

தமிழக அரசு ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளத்துடன் 4 மாத அகவிலைப்படி!

Vice-Chancellor appointment case News
அரசியல்

துணைவேந்தர்கள் நியமன வழக்கு- தமிழக அரசுக்கு நெருக்கடி!

Next Post

பிரியாணியை மிஞ்சிடும் இந்த புதினா சாதம்..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Jyoti Malhotra kept in touch with Pak agents

போரின் போது பாக்., அதிகாரிகளுடன் தொடர்பிலிருந்த யு டியூபர் ஜோதி மல்ஹோத்ரா

Offshore Wind Power Generation in Tamil Nadu

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

actor vishal marriage date

நடிகர் விஷாலுக்கு திருமணம்… ஆகஸ்ட் 29 மணப்பெண்ணை அறிவிக்கிறார்

பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் குறித்து உலக நாடுகளிடம் விளக்கும் குழுவில் கனிமொழி எம்.பி

Trending News

Jyoti Malhotra kept in touch with Pak agents

போரின் போது பாக்., அதிகாரிகளுடன் தொடர்பிலிருந்த யு டியூபர் ஜோதி மல்ஹோத்ரா

Offshore Wind Power Generation in Tamil Nadu

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

actor vishal marriage date

நடிகர் விஷாலுக்கு திருமணம்… ஆகஸ்ட் 29 மணப்பெண்ணை அறிவிக்கிறார்

பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் குறித்து உலக நாடுகளிடம் விளக்கும் குழுவில் கனிமொழி எம்.பி

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.