சென்னை மக்களே உஷார்…!! அதிவேகமாக பரவும் அடுத்த நோய்..!! இந்த அறிகுறி இருக்கா..?
மழைக்கலாம் வந்து விட்டாலே புதிது புதிதாக நோய்கள் பரவுவது வழக்கம்., இந்த நோய்களானவது வைரஸ் மூலம் பரவுகிறது.. அதேபோல் இந்த ஆண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடகியுள்ள நிலையில்., சென்னையில் “மெட்ராஸ் ஐ” நோய் பாதிப்பு பரவி வருகிறது.. அதை பற்றி விரிவாக படிக்கலாம்..
இந்த மெட்ராஸ் ஐ பாதிப்பானது பெரும்பாலும் குளிர்காலத்தில் இந்த நோய் தோன்றி., காற்றின் மூலம் பரவும்., குறிப்பாக இந்த நோய்களானது குழந்தைகளிடம் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்..
நோய் பரவும் முறை :
இந்த மெட்ராஸ் ஐ நோயானது பாக்டீரியா அல்லது வைரஸ் மூலம் பரவும் என சொல்லப்படுகிறது.. மேலும் கண்ணில் இருந்து வெளி வரும் நீர் மூலமாக நோய் பரவும் என என சொல்லப்படுகிறது..
இந்த மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தன்னுடைய கண்களை தொட்டுவிட்டு, அதன் பின்னர் வேறு எதையாவது தொட்டால் இந்த மெட்ராஸ் ஐ நோயானது பரவும் என சொல்லப்படுகிறது..
அறிகுறிகள் :
இந்த மெட்ராஸ் ஐ நோய் ஏற்பட்டவுடன் முதலில் கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், கண்கள் சிவத்தல், கண்ணில் இருந்து மெழுகு போன்ற ஒன்று வெளியேறுவது, சூரிய ஒளியைப் பார்த்தலே கண் அதீதமாகக் கூசுவது போன்ற அறிகுறிகள் இருந்தால் மெட்ராஸ் ஐ இருக்கிறது.. என அர்த்தம்.. அதேநேரம் கார்னியா நோய் பாதிக்கப்பட்டால், மங்கலான பார்வையை ஏற்படுத்தும்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..