கடந்த சில மாதங்களாக காரோனா தொற்றின் தாக்கம் நாடு முழுவதும் குறைந்து வருகிறது. நேற்றய நிலவரப்படி ஒரு நாளில் 501 பேர் தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கொரோனா தோற்று குறைந்து வரும் நிலையில் மத்திய அரசு விமானத்தில் பயணிக்கும் பொது பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய தேவை இல்லை என்று அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் விமான நிறுவனங்களுக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில், கொரோனா தோற்று பாதிப்பு தொறந்து குறைந்து வரும் நிலையி மத்திய அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. இத்தணம்பாடி விமானத்தில் பயணிக்கும் விமானிகள் கட்டய முகக்கவசம் அணிய தேவையில்லை என்று அறிவித்துள்ளது.
மேலும், முகக்கவசம் அணியவில்லை என்று அபராதமோ அல்லது பயணிகள் மீது இது தொடர்பான நடவடிக்கை எடுக்ககூடாது என்று அறிவித்துள்ளது. கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக இருக்க பயணிகள் தானாக முன்வந்து முகக்கவசம் அணிந்துகொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.