வெயிலின் கருமை நீங்க..!!!
வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு இப்போ வெயில் கொதிக்கிறது.
இப்படி கொளுத்தும் வெயிலினால் நம்முடைய சருமம் சுருங்கி விடும், அதுமட்டுமில்லாமல் சருமம் கருத்து போய்விடுகிறது.
அப்படி வெயிலின் தாக்கத்தினால் கருத்துப்போன சருமத்தை சரிசெய்ய ஈசியாக கிடைக்கும் சில பொருட்களை பார்க்கலாம்.
தக்காளி
தக்காளியில் லைகோபீன் என்ற சத்து இருக்கிறது, இது நம்முடைய சருமத்தை இயற்கையாகவே பிளிச்சிங் செய்கிறது.
சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி சருமத்தை பொலிவாகவும் புத்துணச்சியாகவும் வைத்திருக்க தக்காளி பெரிதும் உதவுகிறது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.