ONE PLUS 13 அனைத்திலும் பெஸ்ட்..!! ஆனா இது..!!
நம்ம இப்போ பாக்க போற மொபைல் ONE PLUS 13, இதில் நிறைய UPGRATES வந்து இருக்கு, அதை பற்றி விரிவாக பார்க்கலாம்…
இது CHINA மாடல் மொபைல், இன்னும் இவை இந்தியாவில் LAUNCH ஆக வில்லை, ஆனா அடுத்த ஆண்டே இவை விற்பனைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.. அதுக்கு முன்னாடி இந்த மொபைல் பற்றி ஒரு ரிவியூ பாக்கலாமா..?
இந்த ஸ்மார்ட் போனில் SIM EJECTOR TOOL, MANUAL CASE, CHARGER, USB CABLE, எல்லாமே இருக்கு., INHALE FEEL நல்ல பண்ணி இருக்காங்க இதுனால உங்களுக்கு லைட் வெயிட் ல இருக்கும் , 211.7கி ல பண்ணி இருக்காங்க , இதோட DIMENSION பாத்தீங்கன்னா , 162.3 x 75.4 x 8.1mm , அடுத்து display type FLUID AMOLED , SIZE 6.82″ , இதோட RESOLUTION 1440 X 3200 PIXEL ,REFRESH ரேட் 120HZ , 4500NITS பீக் BRIGHTNESS ஒட HDR SUPPORT வந்து இருக்கு , 2160 PWM டிம்மிங் குடுத்து இருக்காங்க,
இதோட OS ANDROID 14, DUAL SIM போட்டுக்கலாம், இத CRYSTAL SHIELD PROTECTION குடுத்து இருக்காங்க, இந்த வருஷம் வர எல்லா மொபைல்ளையும் வரும் 8 ELITE (3nm) SNAPDROGAN இதுல 3 வரிவ்ஸ் ல RAM ROM இருக்கு
RAM – 12GB /16GB /24GB LPDDR5X , ROM – 256GB /512GB /1TB UFS 4.0 , இதோட PERFORMANCE பொறுத்த வரைக்கும் நீங்க கேம் விளையாடுனீங்கனா ஹீட் ஆகாது , அடுத்து 6000mAh பேட்டரி குடுத்து இருக்காங்க , 100W Wired charging , 50W wireless charging , 10W reverse wireless charging 50% சார்ஜ் 13mins அண்ட் 100% சார்ஜ் 36mins இதுல சிலிக்கான் கபாயிட் உஸ் பண்ணி இருக்குறதுனால ஸ்லிம்மான தோற்றதில் இருக்கும்.
இதை பார்க்கும் போது பிரீமியர் ஆகவும், அடுத்து connectivity பாத்தீங்கன்னா, 5G bands, dual 4g volte , wifi 7 , bluetooth 5.4 , nfc , அடுத்து oxygen os 15 ல நறிய features குடுத்து இருக்காங்க photo ஆப் ல erase tool use பண்ணி erase பண்ணிக்கலாம் , writing tools குடுத்து இருக்காங்க இதுல animation வேற லெவல் ல பண்ணி இருக்காங்க.
இதுல software பொறுத்த வரைக்கும் செம்மையை இருக்கு இப்போ கேமரா பத்தி சொல்லுறன் பாருங்க ன், primary camera 50mp ( sony LYT -808) , 50MP (3X pericope ) , 50mp (ultra wide ) , selfie 32mp கேமரா , வீடியோ features பாத்தீங்கன்னா primary , telephoto , ultrawide வெச்சி பண்ணிக்கலாம் selfie camera வெச்சி கூட நீங்க வீடியோ ரெகார்ட் பண்ணலாம் (4k 60fps )…
இதுவரைக்கும் நீங்க பார்த்த அப்டேட்ஸ் எல்லாம் சும்மா ட்ரெயிலர் தான்.., இன்னும் பல அப்டேட்ஸ் சீக்ரெட்டா இருக்கனால அடுத்த அப்டேடில் இன்னும் விளக்கமா பார்க்கலாம்…
WRITTEN 500+ STORY 1