அட சோத்துக்கு செத்தவங்களே..!! என்னடா இப்படி அடிச்சுகிறிங்க..!! பிக்பாஸ் கலாய்-1
ஆறுபேறு பண்ணிட்டு இருக்கோம்ல இதுல குறை வேற சொல்லுறீங்க ,
மூணுவேளை எவ்ளோக்கு நாலும் நீ சமைச்சிதா ஆகணும்
ஏதா இருந்தாலும் பிராங்க பேசுறாங்க
பிரதீப் :
அதுக்காக அடிமை மாதிரி நடத்துவியா என்ன..
நம்ப கவுண்டர் :
ஐயோ இவங்க படுத்துற இம்சை தாங்க முடியலே…
ஜோவிக்கா :
சரி டா, சரி டா… நான் சாப்பாடு வேஸ்ட் பண்றணு வெச்சிக்கோ, சமைக்க மாட்டேன்னு நீ ஏன் சொல்லுற.. .
என்னமா பொசுக்குன்னு மரியாதை இல்லாம பேசிட்ட..
பிக் பாஸ் : எது பெருசுன்னு அடிச்சுகாட்டு…
-சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..