Sunday, May 18, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

இனி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒரே குஷி தான்..! எங்க நாம்ப போறோம்..?

சென்னை சிறுவர் பூங்கா, பிர்லா கோலாரங்கம், அண்ணா நூற்றாண்டு நூலகம், சிக்னல் பார்க், காவலர் அருங்காட்சியம்  (போலீஸ் மீயூசியம்), செம்மொழி பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா, பெரம்பூர் ரயில்வே அருங்காட்சியம் போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று வரப்படும்.

by logeshwari
July 18, 2024
MADHIMUGAM NEWS

MADHIMUGAM NEWS

இனி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒரே குஷி தான்..! எங்க நாம்ப போறோம்..?

 

 

 

 

சென்னை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 4 ஆம் மற்றும் 5 ஆம் வகுப்புகளில் பயிலும்  24,700  மாணவர்களை சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களுக்கு சுற்றுலா  அழைத்துச் செல்வதற்கு ரூ. 47.25 இலட்சம் ஒதுக்கப்பட்டு 2024 – 25ம் கல்வி ஆண்டில் 208  சென்னை தொடக்க மற்றும் 130 நடுநிலைப் பள்ளிகளில் பயின்று வரும் நான்கு மற்றும் ஐந்தாம்  வகுப்பு   மாணவர்கள் 24,700. அந்த மாணவர்களில் 4 மற்றும் 5 ஆம் வகுப்பு பயிலுகின்ற 206 தொடக்கப்பள்ளிகளில் முதற்கட்டமாக 16,366 மாணவர்கள் உள்ளனர்.

சுற்றுலா  துவக்கம் :

அந்தவகையில்  இன்று  2024  முதல்  டிசம்பர் 2024 சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர் இதனை பெருநகர சென்னை மாநகராட்சி வளாகத்தில் மேயர் பிரியா கொடியசைத்து துவக்கி வைத்தார். இச்சுற்றுலாவானது மண்டலம் 1ல் தொடங்கி வாரந்தோறும் மண்டல வாரியாக   பெருநகர  சென்னை மாநகராட்சி  1 முதல் 15 வரையிலான மண்டலங்களில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களை ஒரு பேருந்துக்கு சுமார் 50 மாணாக்கர்கள்  வீதம் பள்ளியில் பயிலும் மாணாக்கர்கள் எண்ணிக்கைகேற்ப 298 பேருந்துகள்   நிர்ணயம்   செய்யப்பட்டுள்ளது.

சுற்றுலா தளங்கள் :

தமிழ்நாடு அரசின் மாநகர போக்குவரத்து கழகம் முலமாக 298 பேருந்துகள் மூலம் முதற்கட்டமாக ரூ. 31,29,000/- செலவில் சுற்றுலா அழைத்து செல்ல ஏற்பாடு செய்யபட்டுள்ளது. சுற்றுலாவானது  சம்பந்தப்பட்ட  உதவி  கல்வி  அலுவலர்கள் மூலமாக சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு, இந்த சுற்றுல்லா பாதுகாப்பாக  தமிழ்நாடு அரசு, மாநகார போக்குவரத்து கழகம் மூலமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள சென்னை சிறுவர் பூங்கா, பிர்லா கோலாரங்கம், அண்ணா நூற்றாண்டு நூலகம், சிக்னல் பார்க், காவலர் அருங்காட்சியம்  (போலீஸ் மீயூசியம்), செம்மொழி பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா, பெரம்பூர் ரயில்வே அருங்காட்சியம் போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று வரப்படும்.

எத்தனை நாள் பயணம் :

இன்று மண்டலம் முதல் 5 வரையில் உள்ள 16 சென்னை 1 தொடக்கப்பள்ளிகளில் இருந்து 1255 மாணவர்கள். அவர்களுக்கு பாதுகாப்பாக 72 ஆசிரியர்கள் இந்த சுற்றுலாவில் செல்கின்றனர். இதனால் மாணவர்களுக்கு கல்வி மற்றும் பொது அறிவு சிந்தனை மற்றும் மகிழ்ச்சிகரமான எண்ணங்கள் உருவாக்கும் வகையிலும்  இந்த தொடக்கப்பள்ளி மாணவர்களின் சுற்றுலாவானது டிசம்பர் 2024 கடைசி வாரம் முடிவடையும்.

இதனை தொடர்ந்து மீதமுள்ள 130 நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் 4 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் அடுத்த கல்வியாண்டில் இந்த சுற்றுல்லா தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேயர் பிரியா பேட்டி :

முன்னதாக சுற்றுலா செல்லும் மாணவர்களுக்கு குளிர்பானம் தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவற்றை மேயர் பிரியா வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மேயர் பிரியா

அமெரிக்கா சுற்றுப்பயணத்தில் தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அங்கு சிலைகள் வைப்பது அதே போல் அங்குள்ள கலச்சாரத்தை பிரதபலிக்கும் வகையில் சென்னையில் அமைக்கப்படுவது குறித்தும் பேசினோம்..

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உரிய முறையில் மேற்க்கொள்ளப்படும் மாம்பலம் கால்வாய் மட்டுமல்ல பிற கால்வாய் பகுதிகளில் மெட்ரோ இரயில் பணிகள் மேற்க்கொள்ளப்படும் பணிகளை விரைந்து முடிக்கப்படும் அவர்களுடன் தொடர்பில் தான் உள்ளோம் என்றார் மேலும் ஒட்டேரி கால்வாயினை விரிவுபடுத்த துறை அமைச்சரிடம் தெரிவித்துள்ளோம்..

நீர்வளத்துறையுடன் பேசி உரிய நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்படும் எனவும் மதுரவாயல்- துறைமுகம் ஈரடுக்கும மேம்பால பணிகள் கூவம் ஆற்றின் நடுவில் மேற்க்கொள்ளப்படுவதால் மழைக்காலத்தில் நீர் பாதையில் தடுப்பு ஏற்படலாம் என்ற கேள்விக்கு செப்டம்பருக்குள் முடிக்க வலியுறுத்தப்படுள்ளது எனவே தெரிவித்தார்.

மேலும் கொசு ஒழிப்பு பணிகளில் கொசு மருந்து அடிக்கும் பணிகள் சென்னை முழுவதும் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

– லோகேஸ்வரி.வெ

Tags: GOVERMENT SCHOOL STUDENTSஅரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகைசுற்றுலா பயணம்சென்னை மாநகராட்சிசென்னை மாநகராட்சி மேயர் பிரியா
ADVERTISEMENT

Related Posts

Offshore Wind Power Generation in Tamil Nadu
தமிழ்நாடு

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

TN Govt employees to get 4 month DA
தமிழ்நாடு

தமிழக அரசு ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளத்துடன் 4 மாத அகவிலைப்படி!

Vice-Chancellor appointment case News
அரசியல்

துணைவேந்தர்கள் நியமன வழக்கு- தமிழக அரசுக்கு நெருக்கடி!

Next Post
MADHIMUGAM NEWS

சர்தார் படப்பிடிப்பில் உயிரிழந்த ஸ்டண்ட் மாஸ்டர் ஏழுமலையின் உடலுக்கு நடிகர் கார்த்தி அஞ்சலி..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Offshore Wind Power Generation in Tamil Nadu

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

actor vishal marriage date

நடிகர் விஷாலுக்கு திருமணம்… ஆகஸ்ட் 29 மணப்பெண்ணை அறிவிக்கிறார்

பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் குறித்து உலக நாடுகளிடம் விளக்கும் குழுவில் கனிமொழி எம்.பி

‘இரவு 2.30 ராணுவ தளபதி பதைபதைப்புடன் கூப்பிட்டார்’- அடி வாங்கியதை ஒப்புக் கொண்ட பாக். பிரதமர்

Trending News

Offshore Wind Power Generation in Tamil Nadu

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

actor vishal marriage date

நடிகர் விஷாலுக்கு திருமணம்… ஆகஸ்ட் 29 மணப்பெண்ணை அறிவிக்கிறார்

பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் குறித்து உலக நாடுகளிடம் விளக்கும் குழுவில் கனிமொழி எம்.பி

‘இரவு 2.30 ராணுவ தளபதி பதைபதைப்புடன் கூப்பிட்டார்’- அடி வாங்கியதை ஒப்புக் கொண்ட பாக். பிரதமர்

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.