ஒரு நொடி வாழ்க்கை தி க்ரைம் – பகுதி – 2
அவன் சோசியல் மீடியா page ஓபன் பண்ணதும் SI அபி ஷாக் ஆகுறாங்க அப்படி அந்த சோசியல் மீடியா பேஜ்-ல என்ன இருந்ததுனா..?
அவன் எல்லாம் சோசியல் மீடியா அக்கவுண்ட்ம்.. ஒரே நேரத்துல எல்லாம் follow back லிஸ்ட் and Follower’s லிஸ்ட்டு போஸ்ட் எல்லாம் delete ஆகி இருக்கு. என்னடா இப்படி ஒரு கேஸ்..? எந்த ஒரு லீட்டும் கிடைக்கலன்னு.. அபி நல்லா திங் பண்றாங்க..?
அப்புறம் அவங்களுக்கு ஒரு யோசனை வருது.. இதுவரைக்கும் கடத்தப்பட்டவங்க எல்லாம்..? எதோ ஒரு தப்பு பண்ணுனதுனால தான் கடத்தப்பட்டு இருக்காங்க..?
நாட்டுல எவ்ளோ பேரு தப்பு பண்றாங்க.. ஆனா இந்த 5பேர் பண்ண தப்பு என்ன..? எந்த ஒரு லீடும் கிடைக்காத அளவுக்கு பண்றாங்கனா அதுக்கு ஒரு டீமே இருக்கனும்.. இதுவரைக்கும் கடத்தப்பட்டவங்க அப்பாவிற்கோ அம்மாவிற்கோ உடன் சார்ந்தவர்களுக்கோ பணத்தை கேட்டு கால் பண்ணல..?
அப்போ கடத்தப்பட்டவங்க பண்ண தப்பு என்ன..? இவங்கள பாளோ பண்ண அந்த கிட்ணாப்பர் சிக்குவான் சொல்லிட்டு.. அபி யோசிக்குறாங்க.. அதுக்கு முதல் முதல் கடத்தப்பட்ட ஆள பத்தின details விசாரிக்குறாங்க.. அப்போ தான். இன்னொரு அதிர்ச்சி..
அந்த கடத்தப்பட்ட நபர தேடி போன அப்போ நடந்தது என்ன..? அப்படின்னு அடுத்த கதையில படிக்கலாம்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..