நித்யாமேனன் 36..!!
நித்யாமேனன் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கிலையும் முன்னணி நடிகர்களோடு நடிச்சிருக்காங்க எண்ணாத இவங்க தமிழ்ல வெப்பம் படம் நடிச்லும் அந்த அளவுக்கு இவங்களுக்கு தமிழில் ஆடியன்ஸ் மத்தில ஓரு வரவேற்பு கிடைக்கல,
இவங்க முதல் முதலில் பேமஸ் ஆன படம் ஓகே கண்மணி துல்கர் சல்மான் கூட இணைந்து நடிச்சிருப்பாங்க அதுல வேற ஒரு நித்யாமேனன் ஆக பக்க முடிஞ்சது இன்றிய காதல் வாழ்க்கையும் அதில் இருக்கும் உண்மையான காதலை வெளிக்கொண்டு வரும் ஹீரோவின் நடிப்பும் மிகவும் அற்புதமாக இருக்கும்.
கொஞ்சநாள் காணாம போனமாதிரி இருந்த நித்தியமேனோன் ஒரு ஜாக்பாட் அடிச்சா மாதிரி வந்த படம் “திருச்சிற்றம்பலம்” அந்த படம் பாத்து ஆடியன்ஸ் எல்லாரும் நித்யாமேனன் மறந்து சோபனானு கூப்புடா ஆரம்பிச்சிட்டாங்க.
எல்லா பசங்களும் நமக்கு இப்படி ஒரு சோபனா கிடைக்க மாட்டாளா..? அப்படின்னு ஏங்க வச்சிருப்பாங்க நித்யாமேனன் நம்ம எல்லாருக்கும் நித்தியமேனன். ஒரு நடிகையா தெரியும் ஆனால் அவங்க ஒரு பின்னணி படகிய நம்மில் பலருக்கும் தெரியாத ஓன்று. இதுக்கு அப்புறமும் வேறு சிலப்படங்களில் நடித்தாலும்..? திருச்சிற்றம்பலம் படத்தில் கிடைத்த அளவுக்கு இருக்குமான்னு வெயிட் பண்ணித்தான் பாக்கணும்.
இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மதிமுகம் சார்பில் வாழ்த்து தெரிவித்து கொள்கிறோம் .
-சரஸ்வதி
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..