Wednesday, July 2, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக..!! களத்தில் மதிமுகம்..!

காலிப்பணியிடங்களை நிரப்ப விரைவில் நடவடிக்கை எடுப்போம், டிபிசி, வேளாண்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் கூட்டுறவுத்துறை விவசாயிகளுக்கு பாலமாக செயல்படும் என்றார்.

by logeshwari
August 3, 2024
MADHIMUGAM NEWS

MADHIMUGAM NEWS

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக..!! களத்தில் மதிமுகம்..!

 

 

 

வேலூர் மாவட்டம் :

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள ஸ்ரீ செல்லியம்மன் ஆலயத்தில் ஆடி பெருக்கை முன்னிட்டு செல்லியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களை செய்து மலர்மாலைகள் பழங்களை கொண்டு சிறப்பு அலங்காரங்களை செய்து தீபாராதனை நடைபெற்றது இதில் வரிசையில் காத்திருந்த  பக்தர்கள்   சுவாமி   தரிசனம் செய்தனர்.

இதே போல்  வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர்  ஆலயத்தினுள் அகிலாண்டீஸ்வரி அம்மனுக்கு புஷ்ப அங்கி அலங்காரங்கள் செய்து அம்மன் ஊஞ்சல் சேவையும் தீபாராதனைகளும் நடந்தது இதே போன்று வேலூர் சலவன்பேட்டையில்  உள்ள  ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி சமேத அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் அங்காலபரமேஸ்வரி அம்மனுக்கு சாக்லேட்டுகளை கொண்டு சிறப்பு அலங்காரங்களை செய்து தீபாராதனைகள் நடந்தது.

இதே போன்று வேலூர் டிட்டர் லைன் பகுதியில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவிலில் கருமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரங்களும் மகாதீபாராதனைகளும் நடந்தது இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமிதரிசனம் செய்தனர்

விருதுநகர் மாவட்டம் :

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு கடந்த ஒன்றாம் தேதி முதல் 5ஆம் தேதி வரை ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆடிப்பெருக்கை முன்னிட்டு மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் மதியத்தில் இருந்து பக்தர்கள் மலையேற அனுமதி மறுக்கப்பட்டதால் வனத்துறை கேட்டின் முன்பு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.எனவே தொடர்ச்சியாக பக்தர்கள் மலைப் பகுதியில் உள்ள கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் :

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் சுற்றி சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மக்கள் நாள்தோறும் வாலாஜாபாத் ரயில்வே நிலையத்திலிருந்து ரயில் மூலமாக பல்வேறு பகுதிகளுக்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பணி நிமித்தமாகவும் தன் சொந்த வேலைகளுக்காகவும் சென்று வருகின்ற சூழ்நிலையில் விடியற் காலையிலும் இரவு நேரங்களிலும் ரயில் நிலையத்திலிருந்து பஸ் நிலையம் வருபவர்களுக்கு கிதிர பேட்டை கூட்டு  சாலையில் இருள் சூழ்ந்து இருக்கின்ற காரணத்தினால் விஷப் பூச்சிகள் உலாவுகின்றன.

 

மேலும் வாகன விபத்துகளும் ஏற்படும் அபாயம் உள்ளது ஆகவே அப்பகுதியில் மக்கள் நலனுக்காக உயர் கோபுர மின் விளக்கு அமைத்துக் கொடுத்து மக்கள் அச்சத்தை போக்க வேண்டும்  என்று பேரூர் மதிமுக செயலாளர் சிவகுமார் அவர்கள் பேரூராட்சி தலைவர் செயல் அலுவலர் அவர்களிடத்தில் மனு ஒன்றினை கொடுத்துள்ளார் பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண வேண்டுமென்று அப்பகுதி மக்கள் பெரும் ஆவலுடன் உள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் :

திருப்பத்தூர் ஜோலார்பேட்டை அடுத்த ஆயுதப்படை காவலர்கள் மற்றும் சட்ட ஒழுங்கு காவலர்கள், மற்றும்  காவலர்களின் மகன்கள்  உள்ளிட்டோரும்   டிஎன்பிஎஸ்சி  தேர்வு எழுதவும் அதேபோல் உதவி ஆய்வாளர் தேர்வு எழுத பயன்படும் வகையில் மாவட்ட காவல்துறை சார்பாக  அறிவுத்திறன்  நூலகத்தை திறந்து வைக்க காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் மாவட்ட ஆயுதப்படை மைதானத்திற்கு வந்தார்.

 

அப்போது போலீசார் அவரை உற்சாகமாக வரவேற்றனர் இந்த நிலையில் சற்றும் எதிர்பார்க்காத நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு ரோஜா பூ கொடுத்து வரவேற்றார். அதன் பின்னர் அறிவுத்திறன் நூலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

 

பின்னர் நூலகத்தில் என்னென்ன புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன எனவும் பார்வையிட்டார்.மேலும் இந்த நிகழ்வில் மாவட்ட காவல்துறையினர் பலர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மயிலாடுதுறை மாவட்டம் :

மயிலாடுதுறை மாவட்டம் கீழையூர் கிராமங்களில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். மேலும் அரிசி சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த அரிசி, பாமாயில் மாதிரிகளை அவர் பார்வையிட்டார். அப்போது, ஊழியர்களிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதலை அவர் தொடக்கி வைத்தார். பின்னர், கீழையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு   கடன் உதவித் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: காலிப்பணியிடங்களை நிரப்ப விரைவில் நடவடிக்கை எடுப்போம், டிபிசி, வேளாண்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் கூட்டுறவுத்துறை விவசாயிகளுக்கு பாலமாக செயல்படும் என்றார்.

Tags: #Madhimugam#Madhimugam Newsஅகிலாண்டீஸ்வரி அம்மன் ஊஞ்சல் உற்சவம்அறிவுத்திறன் நூலகம்ஆணையர் ராதாகிருஷ்ணன்சதுரகிரி சுந்தர மகாலிங்கம்வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் அகிலாண்டீஸ்வரி அம்மன்
ADVERTISEMENT

Related Posts

Heavy rain in 13 districts of Tamilnadu
தமிழ்நாடு

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

Detailed verdict of convict Gnanasekaran
தமிழ்நாடு

குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் முழுவிபரம்!

Convict Gnanasekaran gets 30 years in prison
தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு… குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை!

Next Post

வயநாடு மீட்புப் பணிகள்.. பார்வையிட்ட நடிகர் மோகன்லால்..

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.