Monday, June 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

நீட் ஒரு கொடிய நோய்.., அதை விரட்டி அடிக்க வேண்டும்..! மதிமுக வைகோ முயற்சி..!!

மதிமுக   வைகோவும்  நீட்   விலகிற்காக  ஆதாரவு  கடிதத்தில்  கையெழுத்திட்டார்..,

by logeshwari
November 7, 2023

நீட் ஒரு கொடிய நோய்.., அதை விரட்டி அடிக்க வேண்டும்..! மதிமுக வைகோ முயற்சி..!!

 

 

இதுவரை 10 லட்சம் பேர் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்திட்டிருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

நீட் விலக்கு கையெழுத்து இயக்கம் குறித்து வி.சி.க. தலைவர் திருமாவளவனுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசியுள்ளார்.,

அதில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவனவன் நீட் தேர்வு விலக்கு கடிதத்தில் கையெழுத்திட்டார்.

நீட் தேர்வு விலக்குக்கு ஆதாரவாக 10 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர்.., அனைத்து இயக்கத்தினரையும் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

50 லட்சம் கையெழுத்து பிரதிகளை குடியரசுத் தலைவரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுப்பார்..,

இதுவரை 10 லட்சம் பேர் கையெழுத்திட்டு இருக்கும் நிலையில்.., இன்னும் 50 லட்சம் பேரிடமும் கையெழுத்து வாங்கி குடியரசு தலைவரிடம் ஒப்படைப்போம் என அவர் கூறினார்.

நீட் தேர்வால் இன்னொரு உயிரிழப்பு நடக்கக் கூடாது என்பதே எங்கள் நோக்கம் என்று அமைச்சர் உதயநிதி கூறினார்.

வைகோ  கையெழுத்து :

நேற்று  செய்தியாளர்களை  சந்தித்து  பேசிய  அமைச்சர்  உதயநிதி.., பின்  மதிமுக   பொது செயலாளர்  வைகோவை   சந்தித்து  நீட் விலக்கிற்காக  கையெழுத்து கேட்டுள்ளார்.

அதற்கு  மதிமுக   வைகோவும்  நீட்   விலகிற்காக  ஆதாரவு  கடிதத்தில்  கையெழுத்திட்டார்.., பின்   நீட்   விலக்கு  குறித்து  மதிமுக  வைகோ  கூறியது.

நீட்  என்பது  ஒரு  கொடிய  நோய்..,  இந்த  நோய்  பல  மாணவர்களின்  உயிரை   கொன்றுள்ளது..  நீட்டை  இந்த  நாட்டில்  இருந்து  அடியோடு    ஒழிப்போம்.

இதுவரை  10லட்சம்  பேர்  கையெழுத்திட்ட  நிலையில்.., கூடிய  சீக்கிரமே  50 லட்சம்  பேரிடமும்  கையெழுத்து வாங்கி ஒரு  புரட்சி  செய்வோம்..

மாணவர்கள்  நீட்டால்  தொடர்ந்து  தற்கொலை   செய்துக்கொண்டு  வருகின்றனர்.. இதற்கு  விரைவில்   ஒரு  முற்றுப்புள்ளி  வைப்போம்.  என  மதிமுக   பொதுசெயலாளரும்.., மாநிலங்கள் அவை  அமைச்சரும்  ஆன   வைகோ  தெரிவித்துள்ளார்.

தொல் திருமாவளவன்  பேச்சு :

நீட் விலக்கு  கையெழுத்து  இயக்கத்தில்   விடுதலை  சிறுத்தை  கட்சியின்  தலைவர்  திரு.தொல் திருமாவளவன்   நீட் விலகிற்கு  ஆதர்வாக  கையெழுத்திட்டுள்ளார்.

மேலும்  இது குறித்து  பேசிய  அவர்,  என்  அன்பு  தம்பி.., உதயநிதி  சொன்னதை  போல  நீட்டை  அடியோடு  ஒழித்துவிடுவோம்.

நீட்  விலக்கு  குறித்து ஆளுநர் ரவியிடம்  பலமுறை  முறையிட்டோம் அந்த மசோதாக்களை  கிடைப்பில்  வைத்துள்ளார்., இதை  அவர்  செய்வதற்கான  காரணம்  என்னவென்று  அனைவருக்கும்  தெரியும்..

நீட்  விலகிற்கு  ஆதரவு  கொடுக்காமல்.., எதிர்க்கும்  அனைவருக்கும்  நாங்கள்  சொல்ல வருவது  ஒன்று மட்டுமே..,  இந்த  நீட்  அடியோடு  ஒழிக்கப்படும்.

நீட்டை  ஒழிக்க முடியாது  என  பலரும்  நினைத்து கொண்டு  இருக்கிறார்கள்..,  அதை  நாங்கள்  உடைத்து காட்டுவோம்  என  தொல் திருமாவாளவன்  பேசியுள்ளார்.

Tags: #Madhimugam#Madhimugam News#neet#today News#vaiko#viral newsஉதயநிதி ஸ்டாலின்நீட் விலக்கு கையெழுத்து இயக்கம்மதிமுக பொதுச்செயலாளர் வைகோவைகோவைகோ கையெழுத்து
ADVERTISEMENT

Related Posts

Indian jets were shot down
அரசியல்

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

அரசியல்

‘இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க நினைத்தோம்… பிரம்மோஸ் வந்து விழுந்துட்டு!’ – பாக் பிரதமர் கதறல்

அரசியல்

உயிரே போனாலும் கன்னடம் வாழ்க என்று சொல்ல மறுத்தவர் ஜெயலலிதா- நயினார் நாகேந்திரன் சொன்ன பிளாஸ்பேக்

Next Post

“மணப்பெண்” போல ஜொலிக்கனும்னா இப்படி பண்ணுங்க…!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.