Thursday, May 22, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

நீட் விலக்கு தீர்மானம்..! சட்டபேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின்..!

முதலமைச்சர் ஸ்டாலின், நீட்   விலக்கு  குறித்த தீர்மானத்துக்கு அனுமதியை வழங்கிய பேரவை தலைவருக்கும், அதனை வரவேற்று கருத்து தெரிவித்துள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவித்து  கொள்கிறேன்   என   கூறினார்.

by logeshwari
June 28, 2024

நீட் விலக்கு தீர்மானம்..! சட்டபேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின்..!

 

 

 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நீட் விலக்கிற்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் வழங்க   வேண்டுமென   வலியுறுத்தி  முதலமைச்சர்   ஸ்டாலின் தீர்மானத்தை முன் வைத்தார்.

சட்டப்பேரவையில் அவர் பேசியதாவது, ”மருத்துவ துறையிலும், பல்வேறு சுகாதார குறியீடுகளிலும் நாட்டிற்கே முன்னோடியாக தமிழ்நாடு இருக்கிறது. அதற்கு காரணம் பல்வேறு ஆண்டுகளாக நமது நாட்டில் பின்பற்றப்பட்ட சிறப்பான மருத்துக்கல்வியின் மாணவர் சேர்க்கை தான்.

முனைவர்  அனந்த  கிருஷ்ணன் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மருத்துவம் உள்ளிட்ட  அனைத்து தொழில் பட்ட   படிப்புகளுக்கான நுழைவு தேர்வை ரத்து செய்து இந்த சாதனைகளுக்கு   அடித்தளம்   அமைத்தவர்  கலைஞர்.  பள்ளிக்கல்வி மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களுக்கும் சம வாய்ப்பை உறுதி செய்யக்கூடிய வகையில் முன்னோடி   சேர்க்கை   முறையை  நாம் பின்பற்றி வருகிறோம்.

இந்த முறையால் தான் தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மருத்துவர்கள் உருவாகவும்,   அனைத்து   பகுதிகளுக்கும் சிறப்பான மருத்துவ சேவை வழங்கிடவும் முடிந்தது.   ஆனால், 2017ம் ஆண்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை ஒன்றிய அரசு கட்டாயமாக்கிய பிறகு இந்த நிலை முற்றிலுமாக மாறியது ஏழை, எளிய மாணவர்களுக்கு   மருத்துவ   படிப்பு   என்பது   ஒரு   எட்டா  கனியாகி  மாறி  விட்டது.

அதனால்   பல   மாணவர்கள்   தற்கொலையும் செய்து கொண்டனர். அதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் நாங்கள் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்தே அதனை   சட்ட    ரீதியாக   எதிர்த்து   வருகிறோம்.

ஏழை,   எளிய   மாணவர்களின் மருத்துவ கல்வி என்பது வாய்ப்புகளை கடுமையாக பாதிக்கும் வகையில், பள்ளிக்கல்வியை அவசியமற்றதாக மாற்றும், மாநில மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்கும் உரிமையையும் மாநில அரசுகளிடம் இருந்து பிரிக்கும்   வகையில்   அமைந்துள்ள   நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும்.

இந்த தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளித்து பள்ளிக் கல்வியிலும், மாணவர்கள் பெறும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ சேர்க்கையை மேற்கொள்வதற்காக இந்த சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு   சட்ட   முன்வடிவுக்கு   ஒன்றிய   அரசு   உடனடியாக   ஒப்புதல்  வழங்க  வேண்டும்.

மேலும் பல   முறைகேடுகளுக்கு  வழி  வகுத்து   வரும்  இந்த தேர்வு முறையை பல மாநிலங்கள் தற்போது எதிர்த்து வரும் நிலையில், தேசிய அளவில் நீட் தேர்வு முறை கைவிடப்படும் வகையில், தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தில் தேவைப்படும் திருத்தங்களை  ஒன்றிய   அரசு  மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு சட்டமன்ற பேரவை ஒரு   மனதாக   வலியுறுத்துகிறது”  என்றார்.

அவரை தொடர்ந்து   நீட்   விலக்கு  குறித்து  கூட்டணி  மற்றும் கூட்டணியை சாராத கட்சிகளும் தங்களது   கருத்துக்களை   முன்  வைத்தனர்.   அதன் பின்னர் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், நீட்   விலக்கு  குறித்த தீர்மானத்துக்கு அனுமதியை வழங்கிய பேரவை தலைவருக்கும், அதனை வரவேற்று கருத்து தெரிவித்துள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவித்து  கொள்கிறேன்   என   கூறினார்.

நிச்சயமாக   நீட் ஒழிப்புக்கான  அத்தனை நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும் என்ற உறுதியை இந்த தீர்மானத்தின் மூலம் தெரிவித்து கொள்கிறேன். அதனை  நீங்கள்  ஒரு   மனதாக   நிறைவேற்றி  தர வேண்டும் என கேட்டு கொண்டார். அதனை  தொடர்ந்து   அவை   உறுப்பினர்கள்   வாய்மொழியாக  அதனை   ஏற்றனர்.  பின்னர் நீட்   விலக்கு  தீர்மானம்   ஒரு   மனதாக    நிறைவேறியதாக   பேரவை   தலைவர்   கூறினார்.

 

இதையும் படிக்க மறக்காதீங்க…

 

அரசியல் கலந்த பேச்சு..! மேடையில் மாஸ் காட்டிய தளபதி  விஜய்..!

– லோகேஸ்வரி.வெ

Tags: #neet#NEET RESOLUTION#நீட் விலக்கு தீர்மானம்Ban NeetTAMILNADU ASSEMBLYTamilnadu CM MK StalinTN NEET RESOLUTIONதமிழக முதலமைச்சர் ஸ்டாலின்
ADVERTISEMENT

Related Posts

அரசியல்

வாஜ்பாய்க்கு உதவிய ராஜீவ் காந்தி… ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட வீடியோ

President Murmu asks 14 questions to the SC
அரசியல்

ஆளுநர்களுக்கு காலக்கெடு – உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை கேட்கும் ஜனாதிபதி!

Vice-Chancellor appointment case News
அரசியல்

துணைவேந்தர்கள் நியமன வழக்கு- தமிழக அரசுக்கு நெருக்கடி!

Next Post

உல்லாசமாக இருக்கலாம்.. ஆசையாக அழைத்த காதலன்.. தேடி சென்ற பெண்ணுக்கு நடந்த கொடூரம்.

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

பிரமோஸ் ஏவுகணையை வாங்க வரிசை கட்டும் நாடுகள்

மது போதையில் விபத்து; தலைமைக் காவலர் தற்கொலை

அமெரிக்கா உருவாக்கும் கோல்டன் டோம்… குடிமக்களை காக்க ட்ரம்ப் போடும் திட்டம்

வாஜ்பாய்க்கு உதவிய ராஜீவ் காந்தி… ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட வீடியோ

Trending News

பிரமோஸ் ஏவுகணையை வாங்க வரிசை கட்டும் நாடுகள்

மது போதையில் விபத்து; தலைமைக் காவலர் தற்கொலை

அமெரிக்கா உருவாக்கும் கோல்டன் டோம்… குடிமக்களை காக்க ட்ரம்ப் போடும் திட்டம்

வாஜ்பாய்க்கு உதவிய ராஜீவ் காந்தி… ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட வீடியோ

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.