நேம் புட் யுவர் ஹெட் ஒன் மை ஷோல்தேர் – பகுதி -4
அங்க எதிரில் பூபூ உன்ன பாக்க தான் இவ்வளவு நேரம் வெயிட் பண்ணிட்டு இருக்கானு சொல்லுறான், எப்படியோ சீதோவ சமாளிச்சு ஹோட்டல்க்கு கூட்டிட்டு போயிடுறான், அங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருக்காங்க அப்போ சீதோக்கு இவங்க ரெண்டு பேரும் ஸ்கூல் படிக்கும் போது பூபூ சீதோவ நல்லா Carrying -ஆ பாத்துப்பான் ஆனா இப்போ எல்லாம் கண்டுக்க கூட மாட்டிக்குறானு சீதோ நெனச்சி பாத்துட்டு இருப்பா அப்போ சீதோ மொபைலுக்கு ஒரு மெசேஜ் வருது.
பிரண்ட்ஸ் சொன்னா மாதிரி நாளைக்கு ஒரு இன்டெர்வியூ இருக்குனு மெசேஜ் வந்தது, அத பூபூ கிட்ட சொல்லிட்டு இருப்ப அதுக்கு பூபூ ந கண்டிப்பா வரேன் நீ பஸ் ஸ்டாப் ல வெயிட் பண்ணு அப்படினு சொன்னான், ஆனால் சீதோக்கு அவன் மேல நம்பிக்கை இல்ல, நீ ஒன்னும் வர வேண்டாம் அப்படினு சொல்லிட்டு எனக்கு முக்கியமான வேலை இருக்குனு மொபைல் சர்வீஸ் பண்ற இடத்துக்கு போறான், அங்க அவன் மொபைல் போனை ரெடி பண்ண குடுக்குறா.,
அப்போ பார்த்த அங்க குவே வரேன் அவன் மொபைலையும் ரெடி பண்ண எவ்வளவு ஆகும் அப்படினு கேக்குறான் அதுக்கு அவங்க நிறைய காசு சொல்லுறாங்க இதை எல்லாம் கேட்ட நம்ம ஹீரோ நீங்க எந்த சர்வீசும் பண்ண தேவை இல்லை அதுக்கு யூஸ் பண்ற டூல்ஸ் மட்டும் தாங்க நானே Fit பண்ணிடுவேன்னு சொல்லிட்டு பிட் பண்ண ஸ்டார்ட் பண்றான்.
அதுல பக்கத்துல சீதோ மொபைல்போன் வெச்சிட்டு பாத்துட்டு இருக்க,இவனுக்கு இதுல கூட தெரியுமான்னு ஷாக்கா பாத்துட்டு இருக்க, ஹீரோ போனை சரிபண்ணிடுறான் சீதோவை பார்த்து உனக்கு வேணும்னா சொல்லு நான் ரெடி பண்ணி தரேன்னு சொல்லுறான் அதற்க்கு சீதோ கொடுக்கலாமா வேண்டாமா அப்படினு பாத்துட்டு இருக்க. வேண்டாம்., வேண்டாம் அப்படினு சொல்லிட்டு இருக்க சீதோ அப்றம் குவேதிடம் மொபைலை கொடுத்துடுறா.
அத ரெடி பண்ணி தாரன் குவே, அப்படியே சீதோ இன்டெர்வியூ போக வெயிட் பன்னிட்டு இருக்க அனா சீதோ பூபூதா வெயிட் பண்ணுவ , அப்புறம் பூபூக்கு மெசேஜ் பண்ணுவ அனா பூபூ கிட்ட இருந்து ஒரு பதிலும் இருக்காது , பூபூ ஒரு ஸ்போட்ஸ் மேன் அதனால கிரவுண்டுல விளையாடிட்டு இருப்பான், சீதோ இதுக்கு மேல வெயிட் பண்ண லேட்டாகிடும் பஸ் ஏறி போயிடுவா, அவ போற இடம் வந்ததும் இறங்கி நடந்து வந்துட்டு இருப்ப அப்போ சீதோக்கு பயம் வரும் அவ போற ரோடுல யாரும் இருக்க மாட்டாங்க.
அத நெனச்சிட்டு நடந்து வந்துட்டு இருப்ப சீதோ. நினைச்ச மாரி அங்க ஒரு பையன் வந்து சீதோ கிட்ட இருந்து அவளுடைய பையை திருடிட்டு போயிடுறான் ,சீதோக்கு அவன் கிட்ட சண்டை போடத்துல கிழ விழுந்துடுவா, விழுந்ததுல சீதோக்கு கை காலில் ரத்தம் வரும் அளவிற்கு அடி பட்டு இருக்கும், அனா நல்லவேளையாக சீதோ மொபைல் போன் மட்டும் கையில் இருந்ததுனால அந்த திருடங்கா கிட்ட இருந்து அத காப்பாத்திடுவா.
சீதோகு தெரிஞ்சது பூபூ மட்டும் தா அதுனால பூபூக்கு போன் பண்ணிட்டே இருப்ப , ஆனால் பூபூ மொபைல் போனை ரூம்ல வச்சிட்டு போயிருப்பான் அதுனால தா சீதோ போன் பண்ற அப்போ அவன் எடுக்க மாட்டான், அப்போ தான் ரூம்க்கு குவே வருவான் அந்த போனை எடுத்து பேசுவான், சீதோக்கு தெரிச்சிடும் குவே தா பேசுறான்னு, அதுக்கு அப்றம் சீதோ குவே கிட்ட நடந்தது எல்லாமே சொல்லுவா இன்னும் கொஞ்ச நேரத்துல என் மொபைல் ஆப் ஆகிடும் அது குள்ள நா லோகேஷன் அனுப்புற பூபூ கிட்ட சொல்லிவிட்டு என்னை வந்து கூட்டிட்டு போக சொல்லுன்னு சொல்லுற அதுக்குள்ள போன் ஆப் ஆகிடுறது.
அடுத்த என்ன நடந்தது என்று அடுத்த கதையில் படிக்கலாம்.
-பிரியா செல்வராஜ்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..