நேம் புட் யுவர் ஹெட் ஒன் மை ஷோல்தேர் – பகுதி -2
நம்ம ஹீரோணி அங்கையே வெயிட் பண்ணிட்டு இருக்காங்க, அப்படியே கட் பண்ணா ஹீரோவ காட்டுறாங்க, ஹீரோ எக்ஸாம் ஹால்ல ஒக்காந்துட்டு இருக்காரு பக்கத்துல இருக்குற பையன் பெண் கேக்குறான். அதுக்கு நம்ம ஹீரோ பெண் போஸ்-னு அங்க வைக்குற அத பார்த்த அந்த பையன இது பெண்பாஸ் இல்ல பெண்கள் யூஸ் பண்ணுற நாப்கின்னு சொல்லுறன்.
அங்க இருக்கிற எல்ரும் ஹீரோ வ ஒரு மாரி பாக்குறாங்க , ஹீரோ கு ஒரு மாரி ஆகிடுச்சி , அப்பறம் எக்ஸாம் ஹால் குள்ள சார் வந்துட்டாரு , வந்து எல்லாரும் ஹால் டிக்கெட எடுங்கனு சொல்லுறாரு , நம்ம ஹீரோ கிட்ட ஹால் டிக்கெட் இல்ல , அப்போ தா ஹீரோ யோசிச்சி பாக்குறாரு.
ஹீரோணி விழுந்த அப்போ அவரு கீழ Bag வெச்சி இருப்பாரு அதுல ரெண்டு பேர் Bag -ம் மாரி போய் இருக்கும் , அதுனால தான் பெண் எடுக்கும் பொது நாப்கின் எடுத்து இருப்பாரு , அதுனால எல்லாரும் தப்ப நெனைச்சி இருப்பாங்க , ஹால் டிக்கெட் இல்லததுனால குவேயல எக்ஸாம் எழுத முடியாது ..
அவரு சார் எவ்வளவு கேர்ளஸ்ல இருக்கனு திட்டி குவேவ வெளிய அனுப்பிடுவாரு, அப்புறம் சீதோ இன்டெர்வியூ ஹால் குள்ள போற அங்க hr சீதோ டிரஸ் கிளிஞ்சி இருக்குறத நோட் பண்ணுறாங்க, அதுல ஒரு hr நீ அக்கௌன்ட் குரூப் தான படிக்குற..? அப்போ ஏ சம்மந்தம் இல்லாம இந்த பீல்ட் கு ஆசை பட்டு வந்து இருக்கீங்கனு கேட்டுகுறாரு
அப்புறம் சேரி உங்க Resume Certificate எல்லாம் குடுங்கனு கேப்பாங்க ஒடனே சீதோ அந்த bag-ல இருக்குறது என்னனு கூட பாக்காம எடுத்து குடுப்பாங்க அவங்களும் அத படிச்சி பாத்துட்டு நீங்க Research- ல பண்ணுவிங்களான்னு கேப்பாங்க..?
சீதோகு ஒன்னுமே புரியாம பாத்துட்டு இருப்பா , ஒரு வேலை ஏதாச்சி மாரி பொய் இருக்குமான்னு bag செக் பண்ணுற அதுல பாக்கும் போது, குவேயோட பொருள் இருக்குறது பார்த்து ஷாக் ஆகுறா, சீதோ நடந்ததுல சொல்ல வரலானு ட்ரை பண்ணுவ அதுக்குள்ள அவங்க நீங்க கிளம்புங்க நாங்க வேற அல்ல இன்டெர்வியூ பண்ணணுன்னு சொல்லுவாங்க.
சீதோ அங்க இருந்து கிளம்பிடுவா, ஒரு பக்கம் குவே எக்ஸாம் எழுத்த முடியாம கடுப்புல வருவான் , ஒரு பக்கம் ஆசை பட்ட வேலை கிடைக்கலனு கடுப்புல வருவா , அப்போ சீதோ போன்க்கு அவளோட கிருஷ் கால் பண்ணுவா, குவே போன் ஆஹ் பாத்துட்டு அட்டென்ட் பண்ணுவ , நம்ம குவே பூபூ வ ஆல்ரெடி தெரியும்
அவங்க ரெண்டு பேரும் ஒரே ரூம் ல தான் ஸ்டே பண்ணிட்டு இருப்பாங்க குவே அவன் கிட்ட எல்லாமே சொல்லுவான், அப்றம் பூபூ ரெண்டு பெருக்கும் கால் பண்ணி ஒண்ணா மீட் பண்ண ஆரஞ்சு பண்ணுவான் , அப்பரும் மூணு பெரும் ஒன மீட் பண்ணுவாங்க. இவங்க மூணு பெரும் ஒரே காலேஜ் ல தா படிப்பாங்க சீதோ குவே வ நோட் பண்ணி இருக்க மாட்டா.
சோ ரெண்டு பெருக்கும் இதுக்கு முன்னாடி பழக்கம் இருக்காது , அதுனால நம்ம பூபூ அவங்க ரெண்டு பெருக்கும் Intro கொடுக்குறான், அதுக்கு அப்புறம் ரெண்டு பெரும் தெரிச்சிக்கிட்ட அதுக்கு அப்புறம் பக மாதிக்குறாங்க , குவே பொருள்ல சரியா இருக்கானு பாக்குற பதிலுக்கு சீதோ அவ பைய செக் பண்ணுற, ரொம்ப நேரமா சீதோ அவ பைலா எதையோ தேடிட்டு இருக்க அதுக்கு பூபூ என்ன தேடுற சீதோனு கேக்குற , முக்கியமா ஒண்ணா தேடுறானு சொல்லுறா..?
அப்போ தான் குவேகு ஞாபகம் வருது டேபிள் கிழ Bag ஒன்னா வெச்சாமே அத அங்கையே வெச்சிட்டு வந்துட்டோம்னு நெனச்சிட்டு இருக்கான் , அத ,சீதோ நோட் பண்ணுற குவே மூஞ்சி மாறுறதா , ஒடனே சீதோ அத நீயே வெச்சிக்கோன்னு சொல்லுறான், அதுக்கு குவே எனக்கு எதுக்கு அதுனு கேக்குறான், அதுக்கு சீதோ அப்போ அது உனக்கு வீணான எனக்கு குடுன்னு சொல்லுற , அதுக்கு குவே என்னாச்சுனு சொல்ல வரா அதுக்குள்ள சீதோ குவே-வ கலாச்சிட்டு அங்க இருந்து கிளம்பிடுறாம்.
– பிரியா செல்வராஜ்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..