நேம் புட் யுவர் ஹெட் ஒன் மை ஷோல்தேர் – பகுதி -1
கதை தொடங்கியதும் லேடிஸ் ஹாஸ்டல் தாங்க, இதுக்கு அப்புறம் அப்படியே இமேஜின் பண்ணிக்கோங்க… நடுவுல நடுவுல கொஞ்சம் லோக்கல் வார்த்தையும் வரும் அதையும் மன்னிச்சி படிச்சுடுங்க.,
கதை ஒப்பேனிங்லையே நம்ப ஹீரோயின் ( பூபூ ) நல்லா தூங்கிட்டு இருக்காங்க, பக்கத்துல போன் அடிச்சிட்டு இருக்கு, கால் எடுக்க போகும் போது போன் டிஸ்பிலே கீழ விழுந்து உடஞ்சிபோயிடுது. இவ்ளோ காலையில போன் பண்ணா அது யாரா இருக்கும்.?
நம்ம ஹீரோனி யோட தோழி ” கிருஷ் ” சீக்கிரம் கெளம்பு நான் கொஞ்சம் நேரத்துல அங்க வந்துடுவன்.., அப்படினு சொல்லி போன் கட் பண்றாரு ,
நம்ம ஹீரோனியே பொறுத்த வரைக்கும் வாழ்க்கையில 5 விஷயம் இருக்கு. ஒன்னு அட்வெர்ட்டிஸ்ட்மென்ட், ஒரு நல்ல வேலைக்கு போகணும், அப்றம் டிகிரி முடிக்கணும், அப்றம் பிரிஎண்ட்ஸ் கூட லோங் ட்ரைவ், லாஸ்ட்டா நல்ல பையன பார்த்து கல்யாணம் பண்ணி செட்டில் ஆகணும், இத ஒரு பேப்பர்ல எழுதி வெச்சி டெய்லி பாத்து மோட்டிவேட் பண்ணிப்பாங்க .
அதுக்கு அப்புறம் நம்ம ஹீரோயின் ரெடி அகி சைக்கிள்-ல ஒரு அட்வெர்ட்டிஸ்ட்மென்ட் கம்பெனில Interview-க்கு போறாங்க , போகுற வழியில நம்ம ஹீரோணி கனவு கண்டுட்டு போறாங்க
அப்போ எதிர்ல வந்துட்டு இருந்த கார் மேல இடிச்சிடுறாங்க, யாருனு பார்த்த நம்ம ஹீரோ தான். இடிச்சதுல ரெண்டு பெரும் கீழ விழுந்துடுறாங்க, ஹீரோ ஒடனே, பூபூ கிட்ட
ஹீரோ : உனக்கு ஒன்னும் ஆகலையேனு கேப்பான்.
பூபூ : இல்ல நான் நல்லா தான் இருக்கேன்னு சொல்லுவான்
அதுக்கு நம்ம ஹீரோ உன்ன யாரு கேட்ட..? நான் அந்த பொண்ண கேட்டன்னு சொல்லுவான். அப்போ தான் பூபூ சீத்து கீழ விழுந்தத பாப்பான், உடனே போயிட்டு தூக்கி விடுவான்.
அதுக்கு ஹீரோயிணி அவன மொறச்சிட்டு மொதல்ல சைக்கிள் தூக்குடானு சொல்லுவா,
பூபூ சைக்கிள்ல தூக்குவான் அப்பையும் நம்ம ஹீரோணி எழுதுங்க மாட்டாங்க என்ன நம்ம சீதோ டிரஸ் மாட்டி இருக்கும், ஒடனே குவ்யே சீதோ மாட்டி இருக்குற டிரஸ் ஹா எடுத்து விடுவாரு விட்டுட்டு அவரு கிளம்பிடுவாரு.
சீதோ : நம்ம சீதோ அப்படியே பாத்துட்டு என் சைஸ் ல டிரஸ் கிடைக்குறதுல எவ்வளவு கஷ்டம் தெரியுமா..? அதுவும் வைட் டிரஸ் கஷ்ட பட்டு வாங்குனன் சொல்லி கேட்பா
ஆனா குவே அத கண்டுக்காம போய்ட்டு இருப்பான். அதுக்கு அப்றம் பூபூ சீதோவும் இன்டெர்வியு போயிடுறாங்க , அங்க போன அப்புறம் வெயிட் பன்னிட்டு இருக்காங்க அப்போ பூபூக்கு போன் வருது ஒடனே அங்க இருந்து பூபூ கிளம்புறா, ஹீரோணி கிட்ட உன் டிரஸ் கிழிச்சி இருக்கு நான் போயிடு வேற ட்ரஸ் வாங்கிட்டு வரேன்னு சொல்லிட்டு போறான்.
பூபூ பொய் சொல்லிட்டு போக காரணம் என்ன..? அப்படி அவன் எங்க போனான் சொல்லிட்டு அடுத்த கதையில படிகக்கலாம்.
– பிரியா செல்வராஜ்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..