எனது ஓவியம்..!!
தனது மனதில் கற்பனையாக தோன்றும் சிந்தனைகளை எல்லாம் ஒரு வெள்ளைகாகிதத்தில் வரையும் கிறுக்கல்கள் ஓவியம் என சொல்லுவார்கள்..
ஓவியங்களை வரைவதே அழகு.., அதிலும் ஒரு குழந்தை தனது மனதில் தோன்றிய சிந்தனைகளை ஓவியங்களாக வரைந்தால்..?
அட இதுவும் சூப்பரா இருக்கே..
இந்த அழகிய ஓவியத்தை வரைந்த குழந்தையின் பெயர் ஆர்.சாதனா, ஆர். சஷ்டிகா,
வயது : 14
மாவட்டம் : சிவகங்கை மாவட்டம்..
இதுபோல உங்களின் திறமையையும் உலகிற்கு வெளிப்படுத்த வேண்டுமா.., நீங்கள் செய்ய வேண்டியது..,
இந்த 6374169019 வாட்ஸ் ஆப் எண்ணிற்கு உங்களின் பெயர், புகைப்படம், மற்றும் நீங்கள் எழுதிய கதை, கவிதை அல்லது வரைந்த ஓவியம் அல்லது கோலங்களை அனுப்பவும்..,
குறிப்பு நீங்கள் எங்களுக்கு அனுப்பிய பதிவு மற்ற மீடியாவிற்கு அனுப்பி இருக்க கூடாது..,
சிறப்பு : பங்கேற்கும் வாசகர்களுக்கு சிறப்பு பரிசு உண்டு..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..