என் குழந்தையின் ஓவியம்..!
தனது மனதில் கற்பனையாக தோன்றும் சிந்தனைகளை எல்லாம் ஒரு வெள்ளைகாகிதத்தில் வரையும் கிறுக்கல்கள் ஓவியம் என சொல்லுவார்கள்..
ஓவியங்களை வரைவதே அழகு.., அதிலும் ஒரு குழந்தை தனது மனதில் தோன்றிய சிந்தனைகளை ஓவியங்களாக வரைந்தால்..?
அட இதுவும் சூப்பரா இருக்கே..
இந்த அழகான ஓவியத்தை வரைந்த மழலை…
சிறுவனின் பெயர் : தனுஜ். த/பெ. மணிகண்டன்
வயது : 10
இடம் : சென்னை
இந்த சிறுவனை போல மற்றொரு சிறுமியும் அவளது சிந்தனையில் தோன்றியதை ஓவியமாக வரைந்திருக்கிறாள்…
இந்த ஓவியத்தை மட்டுமல்ல…, இந்த அழகிய விநாயகரை வரைந்ததும் இந்த சிறுமி தான்..
சிறுமியின் பெயர் : ஐஸ்வர்யா. த/பெ நடராஜன்
வயது : 15
இடம் : சென்னை
இதுபோல உங்களின் திறமைகளையும் நம் மதிமுகம்-இல் வெளிப்படுத்த வேண்டுமா..? கீழே உள்ள இந்த மின் அஞ்சல் அல்லது வாட்ஸ் அப் எண்ணிற்கு உங்கள் திறமை பற்றிய விவரங்களை அனுப்புங்கள்..
Gmail Id : Admin@Madhimugam.Com
Whatspp Num : 6374169019
பங்கேற்கும் வாசர்களுக்கு சிறப்பு பரிசு உண்டு
குறிப்பு : நீங்கள் எங்களுக்கு அனுப்பிய விவரங்களை மற்ற மீடியாக்களுக்கு அனுப்பி இருக்க கூடாது..