Thursday, May 22, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

அட்டப்பாடியின் அப்பாவி மக்கள் : நில மாபியாவிடம் சிக்கி நிலத்தை இழந்த பிரபல பாடகி நஞ்சியம்மாள்

கேரள மாநிலத்தில் அட்டப்பாடி  மிகவும் பின்தங்கிய பகுதி ஆகும். கோவையில் இருந்து 40 கி.மீ தொலைவில் இந்த பகுதி அமைந்துள்ளது.

by Admin
April 17, 2025

அய்யப்பனும் கோஷியும் என்ற மலையாளத் திரைப்படத்தின் ‘கலக்கத்தா’ பாடலைப் பாடி ரசிகர்களின் இதயங்களை வென்ற பழங்குடியினத்தை சேர்ந்த பாடகி ஆவார். அய்யப்பனும் கோஷியும் படம் வெளியாவதற்கு முன்னரே, இந்த பாடலால் பாடகி நஞ்சியாம்மாள் பிரபலமானார். யூடியூப்பில் வெளியான இந்த பாடலை ஒரு மாதத்தில் 1 கோடிக்கு மேற்பட்ட மக்கள் பார்த்திருந்தனர்.  இந்தப் பாடலை நஞ்சியம்மாளே எழுதியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பாடலுக்காக அவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது.

இவர், கேரள மாநிலம் பாலக்காட்டிலுள்ள அட்டப்பாடி பகுதியிலுள்ள அகழி என்ற கிராமத்தில் வசித்து வருகிறார். இந்த கிராமத்தில் அவருக்கு சொந்தமாக 4 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த நிலத்தை சிலர் போலியாக பஞ்சாயத்துக்கு வரி கட்டி ஆக்கிரமித்துள்ளனர். இதையடுத்து, நஞ்சியம்மாள் அகழி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் நஞ்சியம்மாளுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், இந்த தீர்ப்பை எதிர்த்து நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர் கேரள உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். நீதிமன்ற வழக்குக் காரணமாக நஞ்சியம்மாளால் தனது நிலத்தில் பயிரிட முடியாத சூழல் காணப்படுகிறது. இந்த நிலம் மட்டும்தான் நஞ்சியம்மாளின் ஒரே வாழ்வாதாரம்.

இதையடுத்து, பாலக்காடு ஆட்சியரை நேற்று சந்தித்து நஞ்சியம்மாள் தனது நிலத்தை மீட்டு தர கோரி மனு அளித்தார். பின்னர், செய்தியாளர்களிடத்தில் பேசிய அவர், \அது என் நிலம். எனக்கும் என் குடும்பத்தாருக்கும் உரிமையானது. அந்த நிலத்தில் எனக்கு பிறகு, எனது சந்ததியினர் வாழ வேண்டுமென்பதே எனது ஆசை’ என்கிறார்.

கேரள மாநிலத்தில் அட்டப்பாடி  மிகவும் பின்தங்கிய பகுதி ஆகும். கோவையில் இருந்து 40 கி.மீ தொலைவில் இந்த பகுதி அமைந்துள்ளது. 745 சதுர கி.மீ பரப்பளவில் அட்டப்பாடி பகுதி அமைந்துள்ளது. புகழ்பெற்ற சைலண்ட் வேலி இங்குதான் அமைந்துள்ளது. இருளர், முதுகா, குறும்பர் இனத்தை சேர்ந்த 33 ஆயிரம் பழங்குடியின மக்கள் இந்த பகுதியில்  வசிக்கின்றனர். அப்பாவிகளான இந்த மக்களை ஏமாற்றி பலரும் அவர்களின் நிலத்தை ஆக்கிரமிப்பது வாடிக்கையாக உள்ளது.

போலி ஆவணங்களை தயாரித்து பழங்குடியின மக்களுக்கு சொந்தமான 1000 ஏக்கர் நிலம் இதுவரை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு, வருவாய்துறை அதிகாரிகளும், போலீஸ் அதிகாரிகளும்  உடைந்தையாக இருக்கிறார்கள். இதனால்,  அட்டப்பாடி பகுதியே நில மாபியாக்கள் கைக்கு சென்று கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

இதனால், இரு ஆண்டுகளுக்கு முன்பு அட்டப்பாடி பகுதிக்குள் பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள், ஆராய்ச்சியாளர்கள் போன்ற தனி நபர்கள் பழங்குடியின மேம்பாட்டு ஆணையத்திடம் அனுமதி பெறாமல் அட்டப்பாடிக்குள் நுழையக் கூடாது என்று கேரள அரசு தடை விதித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

Tags: #MadhimugamattappadilandNanjiyammatribels
ADVERTISEMENT

Related Posts

தமிழ்நாடு

மது போதையில் விபத்து; தலைமைக் காவலர் தற்கொலை

Heavy rain likely in 13 districts of Tamil Nadu
தமிழ்நாடு

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு!

Rain in Chennai today TN Weatherman
தமிழ்நாடு

இன்னைக்கு சென்னையில் மழை இருக்கு! – வெதர்மேன் பிரதீப் ஜான் குட் நியூஸ்!

Next Post

நிழல் போல ரத்தன் டாடாவை தொடர்ந்த தமிழர் : சுப்பையா கோனாருக்கு 66 லட்சம் உயில் எழுதிய பின்னணி

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

பிரமோஸ் ஏவுகணையை வாங்க வரிசை கட்டும் நாடுகள்

மது போதையில் விபத்து; தலைமைக் காவலர் தற்கொலை

அமெரிக்கா உருவாக்கும் கோல்டன் டோம்… குடிமக்களை காக்க ட்ரம்ப் போடும் திட்டம்

வாஜ்பாய்க்கு உதவிய ராஜீவ் காந்தி… ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட வீடியோ

Trending News

பிரமோஸ் ஏவுகணையை வாங்க வரிசை கட்டும் நாடுகள்

மது போதையில் விபத்து; தலைமைக் காவலர் தற்கொலை

அமெரிக்கா உருவாக்கும் கோல்டன் டோம்… குடிமக்களை காக்க ட்ரம்ப் போடும் திட்டம்

வாஜ்பாய்க்கு உதவிய ராஜீவ் காந்தி… ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட வீடியோ

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.