Wednesday, June 25, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

சாதித் தொழிலை ஊக்குவிக்கும் மோடி… பகீரங்க குற்றச்சாட்டை வெளியிட்ட முரசொலி..!

by Dharma
September 12, 2023

சாதியை மையப்படுத்தி வரும் குலத்தொழிலை ஊக்குவித்து கீழ் உள்ளவர்களை  உயர விடாமல் தடுப்பதே மோடியின் உத்தேசம் என முரசொலி குற்றம் சாட்டியுள்ளது.

இதுக்குறித்து முரசொலி தலையங்கத்தில் வெளியான கட்டுரை:

சனா­த­னம் என்­றால் என்ன என்று பரப்­புரை செய்ய ஒன்­றிய அமைச்­சர்­­களுக்கு உத்­த­ர­விட்­டுள்­ளார் பிர­த­மர் மோடி. அவர் அறி­வித்­துள்ள ‘விஸ்­வ­கர்மா யோஜனா’ திட்­டத்­தின் உள்­ள­டக்­கமே சனா­த­னம்­தான். தந்தை தொழிலை மகன் தொடர வேண்­டும் என்­பதே சனா­த­னம். குலத் தொழிலை எவ­ரும் மாற்­றிக் கொள்­ளக் கூடாது என்­ப­து­தான் சனா­த­னம். அதற்­கா­கவே ஒரு திட்­டம் போடு­கி­றார் பிர­த­மர்.

ஆகஸ்ட் 15 அன்று கொடி­யேற்­றி­விட்டு பிர­த­மர் பேசும் போது குலத்­தொ­ழி­லைச் செய்­ப­வர்­கள் தங்­க­ளது குடும்­பத் தொழி­லைத் தொடர்ந்து செய்­தால் நிதி கொடுப்­போம் என்று அறி­வித்­தார். இரா­ஜாஜி கொண்டு வந்த குலக்­கல்­வித் திட்­டத்­தின் மறு­ப­திப்­பு­தான் இது.

விஸ்­வ­கர்மா யோஜனா -– என்ற திட்­டம் 18 வகை­யான ஜாதி­களை அடை­யா­ளம் காட்­டு­கி­றது. அவர்­க­ளது பரம்­ப­ரைத் தொழி­லுக்கு ஊக்­கம் அளிப்­ப­தன் மூல­மாக குலத் தொழிலை ஊக்­கு­விக்­கி­றது. பரம்­ப­ரை­யாக தொழில் செய்­ப­வர்­க­ளுக்கு கட­னு­தவி வழங்­கும் திட்­டம் இது.

பரம்­ப­ரைத் தொழில்­க­ளைச் செய்­ப­வர்­கள் என்­றால் அனைத்­துத் தொழில்­­ களை­யும் சொல்­லா­மல் 18 தொழில்­கள் மட்­டும் என வரை­ய­றுத்­தது ஏன்?

இந்­தத் திட்­டத்­தில் சேர்­ப­வர்­கள் பரம்­பரை பரம்­ப­ரை­யாக அந்­தத் தொழிலை செய்­ப­வர்­க­ளாக இருக்க வேண்­டும். செருப்பு தைப்­ப­வர் பரம்­பரை பரம்­ப­ரையாக இந்­தத் தொழிலை செய்து வரு­கி­றேன் என சான்­றி­தழ் வாங்கி வர வேண்­டும். இந்­தத் தொழி­லாளி ஒரு­வர் தனது தொழிலை விரி­வுப்­ப­டுத்தி, வேறு ஒரு பொருளை தயா­ரித்­தால் அவ­ருக்கு நிதி உதவி கிடை­யாது. பி.எம்.விஸ்­வ­கர்மா என்ற திட்­டத்தை 16.8.2023 அன்று அமைச்­ச­ர­வை­யின் பொரு­ளா­தா­ரக் குழு ஏற்று 13 ஆயி­ரம் கோடி பணத்­தை­யும் ஒதுக்கி இருக்­கி­றது. 2023 முதல் 2028 முதல் குலத் தொழில் செய்ய வாரி­சு­க­ளுக்கு அவர்­க­ளது குடும்­பத்­தி­னர் கற்­றுக் கொடுப்­பார்­க­ளாம்.

பதி­னெட்டு பரம்­ப­ரைத் தொழில்­கள் இதில் இணைக்­கப்­பட்­டுள்­ளது.

1. தச்­சர், 2. படகு தயா­ரிப்­பா­ளர், 3. கவ­சம் தயா­ரிப்­ப­வர்

4. கொல்­லர், 5. சுத்­தி­யல் மற்­றும் கரு­வி­கள் தயா­ரிப்­ப­வர்

6. பூட்டு தயா­ரிப்­ப­வர், 7. பொற்­கொல்­லர், 8. குய­வர்

9. சிற்பி, 10.காலணி தயா­ரிப்­ப­வர், 11. கொத்­த­னார்

12. கூடை, பாய், துடைப்­பம் தயா­ரிப்­ப­வர்

13. பொம்மை தயா­ரிப்­ப­வர், 14. முடி திருத்­து­ப­வர்

15. பூமாலை தொடுப்­ப­வர், 16. சல­வைத் தொழி­லா­ளர்

17. தைய­லர், 18. மீன்­பிடி வலை தயா­ரிப்­ப­வர்

இதனை செய்­யப் பழ­கு­வோ­ருக்கு ஒரு லட்­சம் முதல் 2 லட்­சம் வரை மானி­யத்­தில் கடன் கிடைக்­கும்.

தச்­சன் மகன் தச்­சுத் தொழி­லைத்­தான் செய்ய வேண்­டும்– – சல­வைத் தொழி­லாளி மகன் சல­வைத் தொழி­லைத்­தான் செய்ய வேண்­டும் – முடிதி­ருத்­ தும் தொழி­லாளி மகன் வாழ்க்கை முழுக்க முடி­வெட்­டத்­தான் வேண்­டும் –- என்­பதை ஊக்­கு­விக்­கி­றார் பிர­த­மர். அதற்­குத்­தான் இந்­தத் திட்­டம். அவ­ர­வர்க்கு விதிக்­கப்­பட்ட தொழிலை மட்­டுமே அவ­ர­வர் செய்ய வேண்­டும் என்­ப­து­தான் மனு­வின் கட்­டளை. அது­தான் சனா­தன தர்­மம். அதை மீறக் கூடாது என்­ப­தற்­கா­கவே இப்­படி ஒரு திட்­டத்தை கொண்டு வரு­கி­றார் பிர­த­மர்.

The content of the Prime Minister's 'Vishwakarma Yojana' program is  Sanatanam.." murasoli criticize

அனைத்­துக் கட்­சி­க­ளை­யும் கூட்டி ஆலோ­ச­னைக் கூட்­டம் நடத்தி இத­னைக்கண்­டித்து தீர்­மா­னம் நிறை­வேற்­றி­னார் திரா­வி­டர் கழ­கத் தலை­வர் மான­மிகு ஆசி­ரி­யர் கி.வீர­மணி அவர்­கள். இக்­கூட்­டத்­தின் முடி­வுப்­படி மாபெ­ரும் கண்­டன ஆர்ப்­பாட்­டம் சென்­னை­யில் நடந்­துள்­ளது.

குலத் தொழில் கூடாது. ஏழை எளிய –- பிற்­ப­டுத்­தப்­பட்ட – – பட்­டி­ய­லின -– பழங்­குடிமக்­க­ளும் உயர்ந்த பொறுப்­பு­க­ளுக்கு வர வேண்­டும் என்று திரா­விட இயக்­கம் போரா­டி­யது. திரா­விட மாடல் ஆட்சி திட்­டங்­கள் தீட்டி வரு­கி­றது. ஆனால் குலத் தொழில் செய், உனக்கு மானி­யம் தரு­கி­றேன் என்­கி­றார் பிர­த­மர்.

இவர்­க­ளது அனைத்து தர்­மங்­க­ளும் பிறப்பை அடிப்­ப­டை­யா­கக் கொண்­ட­வை­தான். இந்­தத் திட்­ட­மும் பிறப்பை அடிப்­ப­டை­யா­கக் கொண்­ட­து­தான்.

இரா­ஜாஜி குலக்­கல்வி திட்­டத்தை கொண்டு வந்­த­போது தந்தை பெரி­யார் அவர்­கள் சொன்­னார்­கள்:“நாம் மேன்­மை­ய­டை­யக் கூடாது என்­ப­தற்­கா­கவே இரா­ஜாஜி இந்த திட்­டத்­தைக் கொண்டு வரு­கி­றார். நம்மை உத்­தி­யோ­கத்­துக்கு லாயக்கு ஆக்­கக் கூடாது என்­ப­தற்­காக கொண்டு வந்த திட்­டம் இது”என்று சொன்­னார் பெரி­யார்.

“ஆயி­ரக்­க­ணக்­கான வரு­டங்­க­ளாக கூலிக்­கா­ரன் மகன் கூலிக்­கா­ரன், மேளம் அடிக்­கி­ற­வன் மகன் மேளம் அடிப்­ப­வன், உழு­ப­வன் மகன் உழு­ப­வன் என்றே வைத்­து­விட்­டார்­கள். வெள்­ளைக்­கா­ரன் வந்­து­தான் 200 ஆண்­டுக்கு முன் இதனை மாற்­றி­னான். இதெல்­லாம் தலை­யெ­ழுத்து என்று நினைக்க வைத்­து­விட்­டார்­கள். இந்­தத் தலை­யெ­ழுத்தை மாற்ற கவ­லைப்­பட்­டது நமது இயக்­கம் மட்­டும்­தான். வண்­ணார் மக­னும், நாவி­தன் மக­னும் படித்­து­விட்­டால் உயர்­ஜா­திக்­கா­ர­னுக்கு மரி­யாதை போய்­வி­டும். அத­னால்­தான் குலத் தொழி­லையே செய்­தால் போதும் என்­கி­றார்­கள்”என்­பதை தெளி­வு­ப­டுத்­தி­னார் பெரி­யார்.

₹1 lakh loan at 5% interest: What is PM Vishwakarma Scheme | Latest News  India - Hindustan Times

சாதியை தொழி­லா­க­வும் -– தொழி­லா­ளி­களை சாதி ரீதி­யா­க­வும் பிரித்­த­தைப் பற்றி அண்­ணல் அம்­பேத்­கர் விரி­வாக எழுதி இருக்­கி­றார்.‘உன் தொழி­லில் லாப­மில்லை என்­றால் அது உன் கர்மா என்­றும், லாப­மில்­லாத தொழிலை விட்டு இன்­னொரு தொழி­லைச் செய்­யத் தடை செய்­வ­தும்­தான் இதில் உள்ள கொடூ­ரம்’என்­ப­தை­யும் அண்­ணல் அம்­பேத்­கர் சொல்லி இருக்­கி­றார்.‘தொழி­லைக் கற்­றுத் தரு­கி­றோம் என்­ப­தற்­குள்­ளாக சாதி­யைக் கெட்­டிப்­ப­டுத்­தும் தந்­தி­ரம் இருக்­கி­றது’என்­ப­தை­யும் அண்­ணல் சொன்­னார்.

இந்­தக் காலத்­தில் சமூ­க­நீதி -–- இட­ஒ­துக்­கீடு -– நவீன மயம் –- விழிப்­பு­ணர்வு ஆகி­ய­வற்­றால் பல­ரும் ஜாதி அடை­யா­ளம் கொண்ட தொழி­லில் இருந்து வெளி­யே­று­கி­றார்­கள். இத­னைத் தாங்­கிக் கொள்ள முடி­யா­மல் தடுக்­கவே இத்­த­கைய திட்­டங்­க­ளைக் கொண்டு வரு­கி­றார் பிர­த­மர் மோடி. சனா­த­னக் காப்­புத் திட்­டங்­க­ளைக் கொண்டு வரும் மோடி தான், ‘சனா­த­னத்தை’ விளக்கி பிரச்­சா­ரம் செய்­யச் சொல்­கி­றார்.

இதனை ஏன் ஒன்­றிய அமைச்­ச­ர­வை­யில் சொல்­கி­றார். சனா­த­னம் பா.ஜ.க. ஆட்­சி­யின் கொள்கை -– அத­னால் சொல்­கி­றார்.சனா­த­னத்தை எதிர்த்த முத­ல­மைச்­ச­ரின் அறிக்­கையை தமிழ்­நாடு அர­சின் செய்­தித்­துறை வெளி­யிட்­ட­தாம்? உடனே ‘தின­ம­லர்’ திகில் ஆகி­றது. சனா­த­னத்தை ஆத­ரித்து அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தில் பிர­த­மர் பேச­லாம் என்­றால், ஒன்­றிய அமைச்­சர்­கள் பிரச்­சா­ரம் செய்­ய­லாம் என்­றால் முத­ல­மைச்­ச­ரின் அறிக்­கையை செய்­தித் துறை வெளி­யிட்­டது என்ன தவறு?

அவர் செய்­ய­லாம்- – இவர் செய்­யக் கூடாது என்­ப­து­தான் சனா­த­னம்! என குறிப்பிட்டுள்ளது.

Tags: திமுக vs பாஜகபாஜகபிரதமர் மோடிமுரசொலி நாளிதழ்விஸ்­வ­கர்மா யோஜனா
ADVERTISEMENT

Related Posts

Indian jets were shot down
அரசியல்

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

அரசியல்

‘இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க நினைத்தோம்… பிரம்மோஸ் வந்து விழுந்துட்டு!’ – பாக் பிரதமர் கதறல்

அரசியல்

உயிரே போனாலும் கன்னடம் வாழ்க என்று சொல்ல மறுத்தவர் ஜெயலலிதா- நயினார் நாகேந்திரன் சொன்ன பிளாஸ்பேக்

Next Post

சனாதன எதிர்ப்பால் கடுப்பான எடப்பாடி... இ.பி.எஸ்ஸை ரோஸ்ட் செய்த உதயநிதி ..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.