மது பாட்டிலுடன் மாடர்ன் அழகி அமலாபால்..!!
வேலையில்லா பட்டதாரி படத்தின் மூலம் பிரபலமான நடிகை அமலாபால் இப்போ எப்படி இருகாங்க தெரியுமா..?
மிகவும் பிஸியாக இருந்த அமலாபால் தற்போது அதிக பட வாய்ப்புகள் இல்லாததால் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக உள்ளார். அடுத்தடுத்து வீடியோக்கள் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியீட்டு வருகிறார்.
விஜய், தனுஷ், விக்ராந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் அமலாபால். சிந்து சமவெளி படத்தில் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இந்த படத்திற்கு முன்னதாகவே மலையாளத்தில் என்ட்ரி கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து தமிழில் “மைனா” படம் இவருக்கு சிறப்பாக அமைந்தது. அமலாபாலுக்கு இந்த படத்தின் மூலம் பெட்ற வரவேற்பு பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
விஜய்யுடன் தலைவா படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை அவரது முன்னாள் கணவர் ஏ.எல்.விஜய் இயக்கியிருந்தார். இதில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். தொடர்ந்து தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி படத்தின் இரு பாகங்களிலும் நடித்துள்ளார். தென்னிந்திய அளவில் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள அமலா பாலுக்கு தற்போது அதிகமான பட வாய்ப்புகள் இல்லாத சூழல் காணப்படுகிறது.
கடைசியாக இவரது நடிப்பில் பாலிவுட்டில் போலா படம் வெளியானது. தொடர்ந்து மலையாளத்திலும் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.தற்போது தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார்.
சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படும் அமலா பால், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து அடுத்தடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதிகமான லைக்ஸ்களையும் பெற்று வருகிறார்.
தன்னுடைய வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிட்டு மாஸ் காட்டி வருகிறார். தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அமலா பாலை தற்போது ஏறக்குறைய 5 மில்லியன் பாலோயர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
தற்போது வெளிநாட்டில் சுற்றுப்பயணத்தில் இருக்கும் அமலா பால்,கடற்கரையில் கவர்ச்சி உடையுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படத்தில் ஒருபுறம் ஜூஸ் பாட்டில் மறுபுறம் மதுபாட்டிலுடன் காணப்படுகிறார்.
கண்களில் கூலர்சுடன் ஸ்டைலிஷ்ஷாகவும் உள்ளார். இந்நிலையில் மதுபாட்டிலுடன் பட்டப்பகலில் காணப்படும் அமலாபால் இந்தப் புகைப்படம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. மேலும் ட்ரெண்டிங்கிலும் உள்ளது. தொடர்ந்து பிகினி புகைப்படங்கள், பார்ட்டி கொண்டாட்டங்கள் என அடுத்தடுத்த பதிவுகளால் சர்ச்சைக்குள்ளாகி வருகிறார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..