178 ஆண்டுகளுக்கு பின் நடக்க இருக்கும் அதிசயம்..!! இந்தியாவில் இன்று லைவ்..!!
பூமியை பொறுத்த வரையில் ஒரு ஆண்டில் மட்டும் 2 முதல் 5 ஆண்டுகள் வரை சூரிய கிரகணங்கள் ஏற்படும். அமெரிக்காவின் வானிலை ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் இணையதளம் பக்கத்தில்.. நேரடி ஒளிபரப்பு செய்ய முடிவு செய்துள்ளது..
சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் பொழுது இந்த கிரகணம் ஏற்படுகிறது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே சந்திரன் கடந்து செல்லும் பொழுது இந்த சூரிய கிரகணம் ஏற்படுகிறது..
அந்த சமையத்தில் சூரியன் தனது ஒளியை மறைத்து விடும், 178 ஆண்டிற்கு மகளாய அமாவசை தினத்தில் வருகிற அறிய கிரகணம் என்பது குறிப்பிட தக்கது..
சூரியன், சந்திரன், பூமி 3ம் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நொடியானது இன்று இரவு 8:34 மணி முதல் 2:25 மணி வரை சூரிய கிரகணம் ஏற்படும்..
இந்த முறை கிரகணம் இரவு நேரத்தில் ஏற்பட இருப்பதால் இந்தியாவில் இருப்பவர்களால் இதை காண முடியாது.. இவை அமெரிக்கா நாடுகளில் மட்டுமே பார்க்க முடியும்.., எனவே தான் நாசா நிறுவனம் நேரடி ஒளிபரப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது..
பித்ரு அமாவாசை எனப்படும் மகாளய அமாவாசை தினத்தில் கிரகணம் வருவதால். ஜோதிட சாஸ்திரத்தின் படி, 178 ஆண்டுகளுக்கு பிறகு மகாளய அமாவாசை தினத்தன்று கிரகணம் வருவதால் இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது பலன் கொடுக்கும்…