“நான் கூஜா தூக்க விரும்பல”, ராஜாவ இருக்க ஆசைபடுறன்” கூட்டணி இல்லைனா நீங்க ஜெயிக்க மாட்டிங்க..!!
தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் பாஜகவின் அடுத்த திட்டம் என்ன..? பாஜக, அதிமுக கூட்டணி இணையுமா என பலர் எதிர்பார்ப்புகளுடன் இந்த அரசியல் நிகழ்வு வருகிறது.., தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் அமைதிக்கு பின்னல் இருக்கும் காரணம் என்னவென புரியாததால் அதிமுகவும் பாஜகவும் குழப்பத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்…
தனித்து போட்டியிடும் வகையில் அனைவரும் ரெடியாக இருக்க வேண்டும் என 2 நாட்களுக்கு முன் தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு சந்தோஷ் உத்தரவிட்டு இருப்பதால் இன்னும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது..
தனிதேர்தல் தனிபோட்டி என்ற முடிவை பாஜக ஒருபோதும் ஏற்காது.., அதிமுகவுடன் கூட்டணி வேண்டுமென சில பாஜக நிவாகிகள் கோரிக்கை வைத்தாலும் சீட் கிடைக்கும் பட்சத்தில் அதிமுகவுடன் கூட்டணி இருந்தால் நாங்க ஜெயித்துவிடுவோம் என பஜாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்..
தனியாக போட்டியிட்டால் சீனியர்ஸ் கூட தொகுதியில நிக்க மாட்டாங்க.., இது பற்றி அமித்ஷா விற்கு கோரிக்கை வைத்துள்ளோம் அதிமுக சமாதனம் செய்யப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார் அமித்ஷா..
ஆனால் அண்ணாமலையின் விருப்பமானது தனியாக நின்று போட்டியிட்டு ஜெயிக்க வேண்டுமென அவரின் ஆள் மனதில் பதித்து விட்டார்.., இதை பற்றி அண்ணாமலை பலமுறை வெளிப்படையாகவும் சொல்லி இருக்கிறார்..
திமுகவுக்கு எதிரான ஓட்டுகள் அனைத்தும் இனி அதிமுகவிற்கு கிடையாது.. மேலும், எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்தில் அதிமுகவிற்கு ஓட்டு அளித்த ஆதிதிராவிடர்கள், அருந்ததியர்கள், முத்தரையர்கள், பிராமணர்களின் ஓட்டுகள் இனி அதிமுகவுக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்..
அதைதவிர ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோர் தனித்து நிற்பதால் கட்சி பிளக்கப்படும்.. அதை கருத்தில் கொண்டு, கூட்டணி வைக்காலமா வேண்டாமா என முடிவு எடுக்கப்படும்..
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை “பாஜக தமிழகத்தில் அடுத்தக்கட்டத்திற்கு செல்ல வேண்டுமானால், தேசியக் கட்சிகளுக்கு உரிய மேனேஜர் என்ற பட்டத்தை உடைக்க வேண்டும்..
சிறந்த தலைவர்கள் இந்தக் கட்சியில் இருக்கின்றோம் என்ற நம்பிக்கையை மக்களுக்கு கொடுத்தால், பாஜக கட்சி தானாகவே வளர்ந்து விடும் என்ற நம்பிக்கை மக்களுக்கு வந்து விடும்..
நான், “இங்கு தோசையோ, இட்லியோ, சப்பாத்தி சுடவோ அண்ணாமலை வரவிலலை. எப்போதும் என்னுடைய தலைமைப் பண்பு ஒரு மேனேஜரைப் போல செயல்படாது. சில பேர மாதிரி எனக்கு தாஜா வேலை எல்லாம் செய்ய தெரியாது.
நான் ஒரு தலைவன் எப்படியிருக்கனுமோ அப்படி தான் நான் இருப்பேன். நான் எடுக்கும் பல முடிவுகள், சிலருக்கு அதிர்ச்சியை கொடுக்கும். அதையெல்லாம் கண்டுக்காம போயிட்டே இருக்கணும்..
ஆனால் பாஜக சீனியர்கள் எடப்பாடியுடன் பேச்சு வார்த்தை நடத்தி சமாதன உடன் படிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..