Tuesday, June 24, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

அடுத்த ஆப்பு ஆன் தி வே… மக்களை உஷாராக இருக்க சொல்லும் அமைச்சர்…!

by Dharma
September 12, 2023

சென்னையில் மெட்ராஸ் ஐ பரவல் அதிகமாகி வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

மிக விரைவில் கஞ்சா இல்லா தமிழகம்... உறுதி அளித்தார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்!!

எழும்பூர் மருத்துவமனையில் வழங்கப்பட்டு வரும் கண் சிகிச்சைகள் குறித்து இன்று கேட்டு அறியப்பட்டது, பாதிக்கப்பட்டு சிகிச்சைகள் பெற்று வருபவர்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டு அறிந்தோம்….

மெட்ராஸ் ஐ சென்னையில் அதிகரிக்க தொடங்கி உள்ளது, சென்னை மட்டும் இல்லாமல் மகாராஷ்டிரா ராஜஸ்தான் புது டெல்லி வடகிழக்கு மாநிலங்களான அசாம் மேகாலயா திரிபுரா மிசோரம் போன்ற மாநிலங்களிலும் இந்த நோய் அதிகரித்து வருகிறது….

வடகிழக்கு பருவமழை வருவதற்கு முன்பாகவே இந்த நோய் பாதிப்பு கூடுதலாகி இருக்கிறது…

இந்த நோய் பாதிப்பு உள்ளவர்களை பாதுகாப்பதற்கும் மீட்டெடுப்பதற்கும் இந்த மருத்துவமனையில் இன்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது….

முதல்வர் அவர்கள் எடுத்த விழிப்புணர்வு காரணமாக இந்த ஆண்டு நூற்றுக்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது

கடந்த காலங்களில் வடகிழக்கு பருவ மழை வருவதற்கு முன்பு இது போன்ற நோய் வரும் பொழுது நூற்றுக்கணக்கான பேருக்கு இந்த நோய் வரும், முதல்வர் அவர்களின் விழிப்புணர்வின் காரணமாக தற்போது நூறுக்கும் கீழ் தான் இந்த நோய் பாதிப்பு இருக்கிறது….

எழும்பூர் கண் மருத்துவமனையில் மெட்ராஸ் ஐக்கு என்று தனி வாடு உள்ளது இந்த மருத்துவமனையில் 5 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள்….

இந்த நோய் இருப்பவர்களுக்கு கண் சிவந்து போய் இருக்கும் கண்களில் நீர் வழியும் கண்களில் எரிச்சல் ஏற்படும் கண்களில் அரிப்பு ஏற்படும் இதுதான் மெட்ராஸ் ஐ வருபவர்களுக்கு அறிகுறியாக இருக்கும்…

இந்த நோய் பருவநிலை மாறுபாடு மற்றும் ஒரு வகையான வைரசால் வருகிறது….

மெட்ராஸ் ஐ ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டால் இதை தொற்றிக் கொள்ளாது, ஒருவருக்கொருவர் நேரடியாக பார்த்துக் கொள்வதால் இந்த தொற்று ஏற்படாது….

கண் நோய் பாதித்தவர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடத்திற்கு செல்லக்கூடாது….

இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி நல்ல நீரினால் கண்களை துடைக்க வேண்டும் கண்களுக்கு நல்ல ஓய்வு கொடுக்க வேண்டும், கண் மருத்துவர்கள் ஆலோசனை பெற்ற பிறகு சொட்டு மருந்துகள் விட வேண்டும், சொட்டு மருந்து என்று சொல்லி எதை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளக் கூடாது, அதேபோல் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது….

கண் நோய் பாதித்தவர்கள் இடமிருந்து மற்றவர்கள் சற்று விலகியே இருக்க வேண்டும்….

இந்த நோய் பாதிப்பு இருப்பவர்கள் பால், கிரேட், பச்சைக் கீரை காய்கறிகள் மீன் உள்ளிட்டவைகளை உட்கொள்வது நல்லது, எலுமிச்சம்பழம் நார்த்தங்காய் சாத்துக்குடி போன்ற பழ வகைகளையும் பயன்படுத்துவது நல்லது…

இந்த வழிகாட்டி முறைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டார்….

கண் பாதிப்பு ஜூலை 78, ஆக் 240 இந்த மாதம் 203 என்ற எண்ணிக்கையில் வந்து உள்ளனர்….

கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை கண் சிகிச்சை மூலம் பயன் பெற்றவர்கள் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் மூலம் பயன்படுத்த 28,235 பேர் இந்த மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீடு திட்டம் மூலம் பயன்பெற்று இருக்கிறார்கள்…

தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற மருத்துவமனைகளை உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தி இருக்கிறோம்…. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மருத்துவமனைகளிலும் மெட்ராஸ் ஐ காண மருந்துகள் தயார் நிலையில் உள்ளது….

மெட்ராஸ் ஐ : வேகமாக பரவிவரும் வைரஸ் தொற்று - நம்மை காத்துக்கொள்வது எப்படி? | madras eye : All we Need to know about Conjunctivitis

420 மருத்துவர்களைக் கொண்டு இந்த நோய்க்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, மருத்துவமனை உதவியாளர்கள் அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ளன.. இந்த குறித்து அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை, தமிழ்நாடு அரசு இந்த நோய் குறித்து முறையாக கண்காணித்து வருகிறது முறையான சிகிச்சைகளும் அலிக்கப்பட்டு வருகிறது…

இந்த நோய்க்கான மருந்துகள் போதுமான அளவிற்கு மருத்துவமனைகளில் உள்ளது. ஒரு பெரிய அளவிலான விழிப்புணர்வு தேவை அரசு மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைகள் மாநகராட்சி பள்ளிகள் தனியார் பள்ளிகள் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் என 12 லட்சம் படித்து வருகிறார்கள்…

12 லட்சம் மாணவர்களுக்கும் இந்த மாதம் கண் பரிசோதனைகளை செய்யலாம் என்று தமிழ் நாடு முதல்வர் அறிவுறுத்தி இருக்கிறார்கள் வருகிற 16-ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை 10 நாட்கள் தொடர்ச்சியாக இருக்கின்ற அனைத்து பள்ளிகளிலும் 400 கண் மருத்துவர்கள் மட்டுமில்லாமல் தனியார் மருத்துவர்களையும் வைத்து கொண்டு 12 லட்சம் பேருக்கும் கண் பரிசோதனை செய்யப்பட உள்ளது….

மெட்ராஸ் ஐ பாதிப்பு இருப்பவர்களிடம் குழந்தைகள் எப்படி பழக வேண்டும் எப்படி தள்ளி நிறக்க வேண்டும் என்ற தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது…. சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் இந்த கண் பரிசோதனை நடைபெற உள்ளது…

16 ஆம் தேதி காலை ஏதாவது ஒரு பள்ளியில் நான் இந்த திட்டத்தை தொடங்கி வைக்க இருக்கிறேன்….தமிழ்நாட்டில் 3,702 பேர் இதுவரை கண் தானம் தந்து உள்ளனர்….

போதைப் பழக்கத்திலிருந்து மாணவர்கள் மீண்டு வருவதற்கு மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது…. அண்டை மாநிலங்களவை கர்நாடக கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வரும் போதை வஸ்துக்களை தடுப்பதற்கு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்….

பள்ளிக்கு அருகாமையில் இது போன்ற போதை விஷயங்கள் இருப்பது வருத்தத்திற்குரிய ஒன்றுதான்…. சென்னையில் சுகாதார சீர்கேடு இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி அறிக்கையின் கேள்விக்கு….

சென்னையை சிங்கப்பூர் மாதிரி எடப்பாடி பழனிச்சாமி வைத்திருந்தாரா??? சுகாதார சீர்கேடு தொடர்பாக கொஞ்சம் கூடும் பேசுவதற்கு தகுதி இல்லாதவர் எடப்பாடி பழனிச்சாமி… தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு ஒன்றும் கிடையாது… எனப் பேசினார்.

 

Tags: அமைச்சர் மா.சுப்பிரமணியன்மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம்மெட்ராஸ் ஐ
ADVERTISEMENT

Related Posts

Indian jets were shot down
அரசியல்

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

அரசியல்

‘இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க நினைத்தோம்… பிரம்மோஸ் வந்து விழுந்துட்டு!’ – பாக் பிரதமர் கதறல்

அரசியல்

உயிரே போனாலும் கன்னடம் வாழ்க என்று சொல்ல மறுத்தவர் ஜெயலலிதா- நயினார் நாகேந்திரன் சொன்ன பிளாஸ்பேக்

Next Post

எடுபடாத அண்ணாமலை... உரிமை இல்லாத தமிழிசை... பாரபட்சமே பார்க்கமால் வெளுத்து வாங்கிய அமைச்சர் சேகர் பாபு...!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.