மருத்துவதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதி!
உடல்நல குறைவு காரணமாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் “மா.சுப்பிரமணியம்” மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீட்டில் பார்வையாளர்களை சந்தித்து பேசிக்கொண்டிருந்த போது லேசான மயக்கம் ஏற்பட்ட நிலையில், கிண்டியில் உள்ள கருணாநிதி உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
சிறப்பு மருத்துவர்கள் அவரின் உடலை பரிசோதனை செய்து வருகின்றனர்.., இந்த தகவல் அண்மையில் தான் மதிமுகம் இணையதளத்திற்கு அனுப்பப்பட்டது, கூடுதல் தகவல் பற்றி தெரிந்துக்கொள்ள மதிமுகம் இணையதளத்தில் இணைந்திடுங்கள்.
Discussion about this post