“நண்பரின் புதிய பாதை நல் வரவாக அமையட்டும்..” சூர்யா வாழ்த்து..!!
தளபதியின் வரவு நல்வரவாக இருக்கட்டும்.. என நடிகர் சூர்யா கங்குவா படத்தின் bஆடியோ லாஞ்ச் மேடையில் நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்…
சூர்யா நடிப்பில் விரைவில் திரையில் வெளியாகவுள்ள படம் தான்., “கங்குவா”.. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
அப்போது பேசிய அவர்.., அன்பான ரசிகர்கள், என் அன்பு தம்பி, தங்கைகளுக்கு வணக்கம்., நான் இன்று நடிகனாக இருப்பதற்கு காரணமே நீங்கள் தான்.. உங்களுக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் ஈடாகாது என அவர் கூறினார்..
அதனை தொடர்ந்து பேசிய அவர் , விஜய்யின் பெயரை குறிப்பிடாமல் என் “நண்பரின் புதிய பாதை நல் வரவாக அமையட்டும்” என வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்..
இன்று மாநாடு தொடங்கியுள்ள நிலையில் சூர்யாவின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..