Thursday, May 15, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

நீங்கள்  பார்க்க  மறந்த  பல முக்கிய செய்திகள் உங்கள்  பார்வைக்காக..!! 

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டத்தின் சார்பில் ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு பேரணி மற்றும் கண்காட்சி

by logeshwari
September 21, 2024
MADHIMUGAM NEWS

MADHIMUGAM NEWS

நீங்கள்  பார்க்க  மறந்த  பல முக்கிய செய்திகள் உங்கள்  பார்வைக்காக..!! 

 

 

 

பென்ஷன் திட்டம் ரத்து :

திருப்பூர் மாவட்டத்தில் .தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 10க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் முன்பு புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தாராபுரம் வட்டக்கிளை, தலைவர் செந்தில் குமார் தலைமை தாங்கினார்..

 

நகை திருட்டு :

மயிலாடுதுறை காந்திஜி சாலையில் ரமேஷ் என்பவர் நகை கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த இளம்பெண் ஒருவர் நகை வாங்குவதுபோல் நடித்து நகையை திருடிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து நகை கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி பதிவுகளை  ஆய்வுசெய்த காவல்துறையினர் நகையை  திருடி  சென்ற  ஆரோக்கிய நாதபுரத்தை சேர்ந்த இவாஞ்சலின் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த நகைகளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இட ஒதுக்கீடு  ஆர்ப்பாட்டம் :

திருவள்ளூவர்  பல்கலைக்கழகத்தில் அருந்ததியர் சமுதாயத்திற்கு மூன்று சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்க கூடாது என புதிய தமிழகம் கட்சியின் வேலூர் மாவட்டத்தலைவர் ஜெயசீலன் தலைமையில் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

விழிப்புணர்வு  பேரணி :

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டத்தின் சார்பில் ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு பேரணி மற்றும் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி, தொடங்கி வைத்தார். மேலும் விழிப்புணர்வு பேரணியில் சுமார் 100 அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

ராணிபேட்டை மக்கள்  குற்றச்சாட்டு :

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாழனூர் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர், அசோக் நகர் உள்ளிட்ட  பகுதிகளில் பல ஆண்டுகளாக மயானத்திற்கு செல்ல போதிய பாதை இல்லாததால் பிணத்தை எடுத்து செல்வதற்கு சிரமம் உள்ளதாகவும் இதுவைரை பல மனுக்கள் வழங்கியும் அரசு அதிகாரிகள் அலட்சிய  பதில் கூறுவதாக கிராம பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்

இரயில் சேவை  நிறுத்தம் :

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு வழித்தடத்தில் ரயில் வரும் நேரத்தில், கேட்டை ஊழியர் மூடும்போது அதிவேகமாக வந்த லோடு ஆட்டோ ரயில்வே கேட்டில் மோதி நின்றது. இதனால் 10  நிமிடத்திற்கு  மேலாக  ரயில்  நிறுத்திவைக்கப்பட்டு காலதாமதமாக புறப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டுமென்று பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags: #Breaking News#Madhimugam#Madhimugam News#மதிமுகம் செய்திகள்தலைப்பு செய்திகள்நகை திருட்டுபென்ஷன் திட்டம் ரத்துமுக்கிய செய்திகள்
ADVERTISEMENT

Related Posts

Vice-Chancellor appointment case News
அரசியல்

துணைவேந்தர்கள் நியமன வழக்கு- தமிழக அரசுக்கு நெருக்கடி!

தமிழ்நாடு

தமிழகத்தில் மே 15, 16ம் தேதிகளில் எந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு?

தமிழ்நாடு

தேம்பி தேம்பி அழுத யோகஸ்ரீ : இந்த சின்ன வயதில் இத்தனை சோகமா?

Next Post

மர்ம முறையில்  பெண் கொலை..!! நகை பணம் கொள்ளை..!! பரபரப்பான  மயிலாடுதுறை..!!   

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

‘இந்தியர்களே வாருங்கள்’ – கண்கெட்ட பிறகு கெஞ்சும் துருக்கி

President Murmu asks 14 questions to the SC

ஆளுநர்களுக்கு காலக்கெடு – உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை கேட்கும் ஜனாதிபதி!

சாலையில் கார் ஏற்றி இளைஞரை கொன்ற தொழில் நிறுவன பாதுகாப்பு படை எஸ்.ஐ

Vice-Chancellor appointment case News

துணைவேந்தர்கள் நியமன வழக்கு- தமிழக அரசுக்கு நெருக்கடி!

Trending News

‘இந்தியர்களே வாருங்கள்’ – கண்கெட்ட பிறகு கெஞ்சும் துருக்கி

President Murmu asks 14 questions to the SC

ஆளுநர்களுக்கு காலக்கெடு – உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை கேட்கும் ஜனாதிபதி!

சாலையில் கார் ஏற்றி இளைஞரை கொன்ற தொழில் நிறுவன பாதுகாப்பு படை எஸ்.ஐ

Vice-Chancellor appointment case News

துணைவேந்தர்கள் நியமன வழக்கு- தமிழக அரசுக்கு நெருக்கடி!

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.