மேலாடையே இல்லாமல் போஸ் கொடுத்த மலையாள நடிகை…!! கிரகத்தில் ரசிகர்கள்..!! தெறிக்கும் லைக்ஸ்..!!
மலையாளத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் “ஜானகி சுதீர்” நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் ரசிகர்களை கிரக்கத்தில் தள்ளியுள்ளது..
பிரபல பாலிவுட் நடிகரும், நடிகை தீபிகா படுகோனேவின் கணவருமான ரன்பீர் சிங் கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி ஒட்டு மொத்த இந்திய சினிமாவின் ஹாட் டாபிக் ஆக மாறினார்.
அதாவது நிர்வாண ஃபோட்டோஷூட்டை நடத்தி அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.
இதனால் அவர் மீது காவல் நிலையத்தில் பலரும் புகார் அளித்துள்ளனர். அதேசமயம் ரன்வீர் சிங்கின் நிர்வாண போட்டோஷூட்டுக்கு ஆதரவு தரும் விதமாக நடிகை எரிகா பேக்கார்ட் மேலாடையின்றி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
ரன்வீருக்கு போட்டியாக நடிகை உர்ஃபி ஜாவித் மேலாடையின்றி புகைப்படம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்..
இந்த பரபரப்பை அடக்க Holy wound என்ற ஓரின சேர்க்கையாளர்கள் பற்றிய மலையாளப் படத்தில் நடித்து பிரபலமான நடிகை “ஜானகி சுதீர்” மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.
அவர் மேலாடை இல்லாமல் வெறும் நகைகளை மட்டுமே அணிந்துக் கொண்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் ஜானகி சுதீருக்கு ஹாட்டின் லைக்ஸ்களை பறக்க விட்டுள்ளனர்.