சரக்கு பாரில்.. குட்டி உடையில் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்.. ஸ்டன்னான ரசிகர்கள்..!
நடிகை யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்த வைரலாகி வருகிறது.
“கவலை வேண்டாம்” என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். பின்னர் அதே ஆண்டில் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான “துருவங்கள் பதினாறு” படத்தில் ஸ்ருதி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க கவர்ச்சியிலும் கலக்க தொடங்கினார் யாஷிகா. தொடர்ந்து பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்த யாஷிகாவுக்கு பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
“இருட்டு அறையில் முரட்டு குத்து” என்ற அடல்ட் படத்தில் நடித்து இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இப்படத்தின் மூலம் மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார் யாஷிகா. கவர்ச்சி ரூட்டுக்குள் நுழைந்த யாஷிகா, கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் டிவியின் மிகவும் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார்.
இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனக்கென ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை அமைத்துக்கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது கியூட்டான சேட்டையினால் இளைஞர்களின் மனதை கவர்ந்த யாஷிகாவுக்கு ரசிகர்கள் ஆர்மியே உருவானது.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான யாஷிகாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளுடன் பிஸி நடிகையாக வலம் வர தொடங்கினார். கவர்ச்சிக்கு பேர் போன யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் அதிக பின்தொடர்பவர்களை வைத்திருக்கும் யாஷிகா தற்போது கவர்ச்சி லுக்கில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தற்போது சரக்கு பாரில் போட்டோஷூட் செய்த புகைப்படத்தை ஷேர் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
-நிரோஷா மணிகண்டன்
Discussion about this post