மதுரை போடி இரயில் விபத்து..!! விபத்திற்கான காரணம் இது தான்..!!
சென்ரலில் இருந்து போடி சென்ற ரயிலில் என்ன நடந்தது..?
* சென்னை சென்ட்ரலில் இருந்து போடிநாயக்கனூர் செல்லும் பயணிகள் ரயில் நேற்றிரவு 10.30 மணியளவில் புறப்பட்டது.
* இன்று காலை 7.50 மணியளவில் மதுரை அருகே சென்றபோது எஞ்சினுக்கு அடுத்த பெட்டியின் சக்கரம் கழன்றுள்ளது.
* உடனடியாக உணரப்பட்டதை அடுத்து ரயில் நிறுத்தப்பட்டது.
* விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்த பயணிகள் உடனடியாக மாற்று ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
* மதுரை ரயில் நிலையத்தில் 5வது நடைமேடையில் இந்த ரயில் விபத்துக்குள்ளாகி நிற்பதால் சென்னையில் இருந்து வரும் மற்ற சிறப்பு ரயில்களின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
* இதனால் அவ்வழியாக செல்லும் ரயில்களை வேறு தடம் வழியாக மாற்ற ரயில்வே அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
* கழன்ற சக்கரத்தை மீண்டும் பொருத்தும் பணியில் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்..
* இந்த இரயிலில் 1லட்சித்திற்கும் மேற்பட்டோர் பயணிதுள்ளனர்.. அதிஷ்டவசமாக எந்த உயிருக்கும் சேதம் இல்லை.. என தகவல் வெளியாகியுள்ளது..