மதிமுகம் ஸ்பெஷல் சுவாரசிய டிப்ஸ்..!! படிக்க மறக்காதீங்க..!!
கஷ்டங்களை தாண்டியே நமக்கு இஷ்டப்பட்ட வாழ்க்கை கிடைக்கும்..
வாழ்க்கையில் உனது இலக்கை நோக்கி ஓடி கொண்டே இரு அதற்கான பலன் ஒரு நாள்.., நம்மை வந்து சேரும்.
உணவே மருந்து.., மருந்தே உணவே என சொல்லுவார்கள் ஏன் தெரியுமா..?
நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் பெரும்பாலும் சத்துக்கள் இல்லாமல் போய் விடுகிறது.., அதற்கு காரணம் என்ன தெரியுமா..?
ஒரு சில வார்த்தைகளை நாம் ஆங்கிலத்திலயே சொல்லி விடுகிறோம் .., அதற்கும் தமிழ் சொல் உண்டு., அதையும் தெரிந்துக்கொள்வோம்
இதுபோன்ற பல சுவாரசிய அப்டேட்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து மதிமுகம்-இல் இணைந்திடுங்கள்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..