Sunday, June 1, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

“பண மோகம்..”  கணவன் மனைவி  கொலை…!! போலீசில்  வெளிவந்த  பல  திடுக்கிடும் தகவல்கள்..!!  

கத்தியை காட்டி அவர்களிடம் இருந்த 12.5 சவரன் தங்க நகைகளை பறித்துள்ளனர்.

by logeshwari
September 30, 2024

“பண மோகம்..”  கணவன் மனைவி  கொலை…!! போலீசில்  வெளிவந்த  பல  திடுக்கிடும் தகவல்கள்..!!  

 

 

 

 

கடந்த 24 ந் தேதி சிப்காட் 60அடி ரோட்டில் இரட்டை கொலை செய்து வீசப்பட்ட வழக்கில் 5 பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

தருமபுரி  அடுத்த  அதியமான் கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்றம் வாளாகம் அருகே புதிதாக அமையுள்ள  சிப்காட் பகுதியில் வெத்தலகாரன்பள்ளம் அருகே கடந்த 24 ந் தேதி அடையாளம் தெரியாத  சுமார்  55 வயது  மதிக்கத்தக்க  ஆண் சடலமும், 50 வயது மதிப்புதக்க பெண் சடலமும் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் உடல்களில் காயங்களுடன் அழுகிய நிலையில் பிணமாக இருப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதியமான் கோட்டை காவல் துறையினருக்கு  தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு பிணமாக கிடந்தவர்கள் யார்…? எந்த பகுதியை சேர்ந்தவர்கள்..? என்ற விவரம் குறித்து காவல் துறையினர் தனிப்படை அமைத்து, கண்காணிப்பு  கேமராக்களில்  பதிவான  காட்சிகளை வைத்து விசாரணையை மேற்கொண்டனர்.

இந்த  கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியில் இருந்த காரை வைத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், தேனி மாவட்டத்தை சேர்ந்த தேவராஜ் (31) கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அஸ்வின் (21) இருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்பொழுது உயிரிழந்தவர்கள் தேனி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் இவரது மனைவி ஹேமலதா  என்பது தெரியவந்தது.  மேலும் மணிகண்டன் மை 3 ஆப் என்ற நிருவனத்தின் மூத்த அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். மேலும் குழந்தைகள் இல்லாத நிலையில் கணவன், மனைவி இருவர் மட்டுமே வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் தேனி மாவட்டத்தைச் சார்ந்த தேவராஜ் கொடைக்கானலில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது வேலை இல்லாத நிலையில் சொந்த ஊருக்கு வந்து, மணிகண்டன் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அடிக்கடி மணிகண்டனுக்கு தற்காலிக ஓட்டுனராக சென்று வந்துள்ளார்.

அப்பொழுது தேவராஜ், மணிகண்டன் மற்றும் அவரது மனைவி இருவரும் குழந்தைகள் இல்லாத நிலையில் வசதியாக வாழ்ந்து வருவதை பார்த்து உள்ளார்.  இதனைத் தொடர்ந்து இவர்களிடமிருந்து பணம், நகை உள்ளிட்டவற்றை கொள்ளையடிக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்.

அந்த  நேரத்தில்  மணிகண்டன்  இந்த நிறுவனத்தின் மூலம் தனக்கு கோடிக் கணக்கில் பணம் வர வேண்டி உள்ளது. அதனை எடுப்பதற்கு தனக்குத் தெரியவில்லை என்று தேவராஜ் இடம் தெரிவித்துள்ளார்.  இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட தேவராஜ் தனது நண்பர்கள் சிலர் இணையதளத்தில் கைத் தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள், அவர்களால் இந்த மை 3 ஆப்ல் இருக்கின்ற பணத்தை எடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கொடைக்கானலில் வேலை செய்கின்ற போது நண்பர்களான அஸ்வின், தருமபுரியை சேர்ந்த சபரி (31), பிரவீன் குமார் (33), நந்தகுமார் (27) ஆகியோரை தேனி மாவட்டத்திற்கு வரவழைத்துள்ளார். தொடர்ந்து நண்பர்களோடு மணிகண்டன் வீட்டிற்கு சென்று நிலம் விற்பனைக்கு இருப்பதாகவும், அதனை பார்க்க போலாம் என மணிகண்டனையும், அவரது மனைவியையும் காரில் அழைத்துச் சென்றுள்ளார்.

தொடர்ந்து ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதிக்கு சென்று மணிகண்டன், அவரது மனைவியிடம் இருந்த செல்போன் மற்றும் அவர்களிடம் இருந்த தங்க நகைகள்  ஆகியவைகளை வாங்கியுள்ளனர். அதன் பிறகு மை 3 ஆப்-ல் உள்ள பணத்தை, வேரு ஒருவர் கணக்கிற்கு மாற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த ஆப், நிறுவனத்தின் மூலமாக லாக் செய்யப்பட்டிருந்துள்ளது.

இந்த லாக்கினை திறக்க முடியாமல், அவதிப்பட்ட நிலையில் மணிகண்டன் மற்றும் அவரது மனைவியிடம்  பின் நம்பரை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். ஆனால் அவர்கள் தங்களுக்கு தெரியாது  என  கெஞ்சியுள்ளனர். அதன் பிறகு கத்தியை காட்டி அவர்களிடம் இருந்த 12.5 சவரன் தங்க நகைகளை பறித்துள்ளனர்.

மேலும் இவர்களை வெளியில் விட்டால் காவல் துறையில் சிக்கி விடுவோம் என அஞ்சி கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்துள்ளனர். அதன் பிறகு கத்தியால் கணவன் மனைவி இருவரையும் சாராமாறியாக குத்தி கொலை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தேவராஜ்  தனது  நண்பர்களோடு இருவரின் சடலத்தையும் காரில் எடுத்துக் கொண்டு, தேனியில் இருந்து தருமபுரிக்கு வந்துள்ளனர்.

தொடர்ந்து பட்டப்பகல் என்பதால், கொலை செய்யப்பட்ட இருவரின் உடல்களை எங்கு வீசுவது என்று தெரியாமல் சுற்றித்திரிந்துள்ளனர். இதனை அடுத்து மதியம் 2 மணி அளவில் சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிப்காட் பகுதிக்கு சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இருவரின் சடலத்தையும் வீசிவிட்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து தம்பதிகளை கொலை செய்த தேவராஜ், அஸ்வின், சபரி, பிரவீன்குமார், நந்தகுமார் ஆகிய ஐந்து பேரை அதியமான்கோட்டை காவல் துறையினர் கைது செய்து கொலைக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் வேறு யாரேனும் தொடர்பு உள்ளனரா எனவும் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: #ARRESTED#Madhimugam#Madhimugam NewsCrime Newsகணவன் மனைவி கொலைதருமபுரி மாவட்டம்
ADVERTISEMENT

Related Posts

க்ரைம்

பேண்ட் தைத்த ஸ்டைல் பிடிக்கவில்லை… டெய்லரை கொன்ற வாடிக்கையாளர்

க்ரைம்

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்…!!

க்ரைம்

பெங்களூர் வியாபாரி கொலை..!! சிக்கிய 7 பேர்..!! பின்னணியில் வெளிவந்த ஷாக்..!!

Next Post

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!! பதவியில் கொடுக்கப்பட்ட அந்தஸ்து..!! 

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Thug Life Ticket Booking

தொடங்கியது தக் லைஃப் டிக்கட் புக்கிங்.. கர்நாடகாவில் இல்லையாமே!

Indian jets were shot down

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

Chance of rain for 6 days in Tamil Nadu

காலை நேரங்களில் இதை செய்வது நல்லது…!!

அதிர்ச்சியில் உறைந்த சோசியல் மீடியா…துபாயில் அப்ரிதியை நிகழ்ச்சிக்கு அழைத்த கேரள மக்கள்

Trending News

Thug Life Ticket Booking

தொடங்கியது தக் லைஃப் டிக்கட் புக்கிங்.. கர்நாடகாவில் இல்லையாமே!

Indian jets were shot down

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

Chance of rain for 6 days in Tamil Nadu

காலை நேரங்களில் இதை செய்வது நல்லது…!!

அதிர்ச்சியில் உறைந்த சோசியல் மீடியா…துபாயில் அப்ரிதியை நிகழ்ச்சிக்கு அழைத்த கேரள மக்கள்

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.