அந்த 3 பேராள நம்ப தங்க மகனுக்கு வந்த நிலைமையை பாருங்க..!!
தமிழ் சினிமாவின் குட்டியாக எண்ட்ரியான.., நம்ப ஹீரோ ஒரு படிக்காதவர் அதனால அவரை எல்லாரும் VIPனு தான் கூப்பிடுவாங்களா அட இவருக்கு எல்லாம் யாருப்பா பொண்ணு தருவங்கானு நினைச்ச அப்போ நம்ப பாட்சா பாயி.., பொண்ணு கொடுத்தாரு.
சரி இவரு தான் மாப்பிளை ஆயிட்டாரே.., அவரு கண்ட தேவைதையோட கல்யாணம் பண்ணி என்ஜாய் பண்ணாரு ஆனா அவர் ஒரு உத்தமபுத்திரன் என்கிறது மறந்துட்டாரு. அவரு நிறைய படங்களில நடிச்சிருக்காரு யாருக்கு என்ன பாவம் பண்ணாருன்னு தெரியல அவரோட சந்தோசமான வாழ்க்கைல புயல் வந்த மாதிரி நல்ல இருந்த குடும்பத்துல கும்மி அடிச்சிட்டாங்களேடா,
தன்னோட திறமையாலும் வெற்றியலும் இன்று வரைக்கும் தமிழ் சினிமாவில் அவருக்குனு ஒரு தனி பேரு இருக்கு. இவரு கூட நடிக்கிற ஹீரின் பலபேருக்கு இவரலா கிசு கிசு பேசாத பத்திரிகளோ மீடியாக்களோ இல்லை முக்கியமா அந்த 3 பேரு.
அதனால சில ஹிரோயின்ஸ் இவரு படத்துல நடிக்க மாட்டேன்னு கூட சொல்லிருக்காங்களா பா.., இவரு தமிழ் சினிமால முக்கியமான ஒரு ஆளா இருந்தாலும் சில சமயம் அசுரனா மாறிடுவாரு. இவங்களுக்கு இரண்டு மகன்களும் இருக்குறாங்க.
என்ன தான் பொண்டாட்டிய இருந்தாலும் தன்னோட புருசனுக்கு இவளோ ரொமாண்டிக்கா படம் எடுப்பங்களா அதுலே அவரோட வாழ்க்கைக்கு வேட்டுவச்சிக்கிட்டாரு போல இப்போ இரண்டு பெரும் பிரிஞ்சிட்டாங்க இவங்க எடுக்குற முடிவிலா அந்த இரண்டு பசங்க நிலைமையே கொஞ்சம் யோசிச்சி பார்க்கலாம்.
சரி நமக்கு ஏன் இது எல்லாம் போனா நம்பள போன் பண்ணி தகவல் சொல்ல கூப்பிடுறாங்க ..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..