Monday, June 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

செல்போன் செயலி மூலம் கடன்… திரும்ப கொடுக்காததால் ஆபாச புகைப்படம்..மேலும் பல திடுக்கிடும் தகவல்கள்..!

அந்த கடனை திருப்பி செலுத்தாததால் அவருடைய செல்போனுக்கு பல்வேறு குறுந்தகவல்கள் வந்ததுடன் மர்ம நபர்கள் சிலர் பணத்தை திரும்ப செலுத்துமாறு கூறி மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

by Admin
July 13, 2024

செல்போன் செயலி மூலம் கடன்… திரும்ப கொடுக்காததால் ஆபாச புகைப்படம்..மேலும் பல திடுக்கிடும் தகவல்கள்..!

 

 

 

சென்னை ஆவடியை சேர்ந்தவர் சத்யநாராயணன் (37) தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வரும் இவருக்கு  திருமணமாகி மனைவி, மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இவர் செல்போன் செயலி மூலம் ரூ.1 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை திருப்பி செலுத்தாததால் அவருடைய செல்போனுக்கு பல்வேறு குறுந்தகவல்கள் வந்ததுடன் மர்ம நபர்கள் சிலர் பணத்தை திரும்ப செலுத்துமாறு கூறி மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

அதோடு அவர் ஒரு பெண்ணுடன் ஆபாசமாக இருப்பது போன்ற அவருடைய தாயாரை ஆபாசமாக சித்தரித்தும் புகைப்படம் அனுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக அவர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து  வழக்கு பதிவு செய்த போலீசார்  விசாரணையை தொடங்கினர்.

இதற்கிடையில் சத்தியநாராயணனின் மனைவியையும்  ஆபாசமாக மார்பிஃங் செய்து அவருக்கு  அனுப்பியுள்ளனர்.

இதனை கண்டு அடிர்ச்சி அடைந்த அவர் மனஉளைச்சலில் இருந்த நிலையில்  நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பூச்சி மருந்து எடுத்து குடித்துள்ளார்.  உடனடியாக அவரை மீட்ட குடும்பத்தினர் அருகில் இருந்த அரசு மருத்துவமணைக்கு   சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று சிகிச்சை பலன் தராமல் உயிரிழந்தார். போலீசார் யாரு இதுபோன்ற வேளையில் ஈடுப்பாட்டர்கள் என்பதை குறித்து விசாரணையில் தீவிரமாக நடத்தி வருகின்றனர்.

-பவானி கார்த்திக்

Tags: Avadisucideyoung man sucideஆபாச வீடியோ மிரட்டல்ஆவடிஇளைஞ்ர் தற்கொலை
ADVERTISEMENT

Related Posts

க்ரைம்

பேண்ட் தைத்த ஸ்டைல் பிடிக்கவில்லை… டெய்லரை கொன்ற வாடிக்கையாளர்

க்ரைம்

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்…!!

க்ரைம்

பெங்களூர் வியாபாரி கொலை..!! சிக்கிய 7 பேர்..!! பின்னணியில் வெளிவந்த ஷாக்..!!

Next Post
MADHIMUGAM

குவாலிட்டியும் பெஸ்ட்..! விலையும் கம்மி..! அட இந்த Option இதுல இருக்கா..?

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.