2025ம் ஆண்டு விடுமுறை நாட்கள் பட்டியல்..!! எவ்ளோ டேய்ஸ் லீவு தெரியுமா…?
தமிழக அரசு ஊழியர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் முக்கிய தினங்கள் பண்டிகைகள் நாட்களில் அரசு பொது விடுமுறை பட்டியலை ஆண்டின் இறுதியில் வெளியிடப்படும். அதன்படி, 2025-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு விடுமுறை பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் டிசம்பர் 25 ஆம் தேதி வரை மொத்தம் 23 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக அறிவித்துள்ளது.
மேலும் 2025-ம் ஆண்டில் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளும் பொது விடுமுறை நாட்களாகும். ஜனவரி மாதத்தில் 5 நாட்களும், ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் 4 நாட்கள் பொது விடுமுறை நாட்களாகவும் ஏப்ரல் 1 ஆம் தேதி வங்கிகளுக்கு மட்டும் பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேப்போல் குடியரசு தினம், தெலுங்கு வருடப்பிறப்பு, மொகரம் பண்டிகை ஆகிய பொது விடுமுறைகள் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் வருவது குறிப்பிடத்தக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..