ட்வின்ஸ் பேபி பார்த்து இருப்போம் ஆனா இங்க ஒரு கன்னுகுட்டிக்கு..!!
தருமபுரியில் விவசாயி ஒரு வளர்க்கும் பசு மாடு இன்று இரண்டு தலையுடன் கூடிய “கன்னுகுட்டியை” பெற்றுள்ளது..
இது குறித்து விவசாயி நம் மதிமுகமிற்கு பேட்டி அளித்துள்ளார்..,
“எங்கள் பண்ணையில் இன்று ஒரு கன்னுகுட்டி பிறந்தது. அது சாதாரண கன்னுகுட்டி போல் இல்லாமல் இரண்டு தலை, 4 கண்களுடன் பிறந்தது.
பசு, கன்னுகுட்டியை ஈன்ற பொழுது, முதலில் இரட்டை கன்னுக்குட்டிகள் ஒரே நேரத்தில் பிறக்க போகிறது என நினைத்தேன். ஆனால் இந்த குட்டி பிறந்த பின் தான் புரிந்தது அது “இரட்டை தலை” கன்னுக்குட்டி என்று.
இது போன்ற கன்னுகுட்டிகள் பிறக்க காரணம் என கேட்டோம் மரபணு மாற்றம் மட்டுமே என அவர் கூறினார்..
Discussion about this post