லியோ திரைப்படன் 2 பாகங்களாக வெளியாக உள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் எனப் பலரும் நடித்துள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் ‘லியோ’ படத்திற்கு இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. லோகேஷின் முந்தைய திரைப்படங்களான ‘கைதி’, ‘விக்ரம்’ போலவே ‘லியோ’ திரைப்படமும் ஓபன் எண்டிங் கிளைமாக்ஸூடன் முடிவடைய இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுவே இரண்டாம் பாகத்திற்கான லீடாக இருக்கும் என ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
ரசிகர்கள் எதிர்பார்ப்பினைப் போலவே ‘லியோ’ திரைப்படம் இரண்டு பாகங்கள் உறுதியானால் இரண்டாம் பாகம் வரும் விஜய்யின் முதல் படம் இது
Discussion about this post