குடிகாரனுடன் குமரி பெண் ஓட்டம்..!! ஓடி போன பெண்ணின் தம்பி செய்த செயல்..!!
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பவித்ரா என்ற பெண் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு செல்ல பெற்றோர் சித்தப்பா மகன் கமகேஷுடன் பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளனர்.
முகாமிற்கு வெளியே பாதுகாப்பிற்கு காத்து கொண்டிருந்த தம்பியை ஏமாற்றி விட்டு.., குடிகார காதலன் விக்னேஷுடன் செல்வதில் குறியாக இருந்துள்ளார்,
குடிகார காதலுடன் செல்ல முயன்ற புத்தி கெட்ட அக்காவிடம் பாசக்கார தம்பி “அந்த நிமிடமே காலில் விழுந்து அக்கா அவன் குடிகாரன் அக்கா அவன் கூட போகாத என கெஞ்சியுள்ளான்”..,
அங்கு சுற்றியிருந்த பொது மக்கள் விசாரித்த போது.., கமலேஷ் இந்த ஆளு எங்க அக்காவை காதலிக்குறாரு ஆனா இவரோட கேரக்டர் சரியில்லனு எங்க வீட்டுல ஒத்துக்கல.., எப்படியாவது என் அக்காவை என் கூட அனுப்பிவைங்கனு கமலேஷ் சுற்றி இருந்தவர்கள் முன் கையெடுத்து கும்பிட்டு அழுதபடி நின்றுள்ளான்.
தம்பியின் பாசத்தில் பவித்ரா யோசித்து கொண்டிருந்த போது.., அடுத்த நொடியே குடிகார விக்னேஷ் மொபைலில் எதோ பவித்ராவிடம் காட்டியுவனுடன் தம்பியை உதறி தள்ளிவிட்டு சென்றுள்ளார்.
அக்காவின் வாழ்க்கை கண்முன்னே வீணாக போவதை நினைத்து அழுது கொண்டிருந்த தம்பி.., நடந்தவற்றை பெற்றோரிடம் சொல்லி கூறியுள்ளான். தருதலையாக தான் போக விரும்புகிறேன் என நினைத்து போறவளை என்ன செய்ய முடியும் என சொல்லி பெற்றோர்.., அந்த சிறுவன் காமலேஷிற்கு மனதைரியம் கொடுத்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..