கொடுவா மீனில் இவ்வளவு இருக்கா..?
கொடுவா மீனில் இருக்கும் வைட்டமின் இ சத்துக்கள் கண்களை பாதுகாத்து கண் பார்வையை மேம்படுத்துகிறது.
உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க கொடுவா மீனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
கொடுவா மீனில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இதயத்திற்கும் மூளைக்கும் நன்மையை அளிக்கக் கூடியது.
கொடுவா மீனில் கால்சியம், துத்தநாகம், மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் இருக்கிறது எனவே இது எலும்புகளுக்கும் தசைகளின் வளர்ச்சிக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.
உடலுக்கு தேவையுள்ள வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
கொடுவா மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் மீன் எண்ணெய் உள்ளதால் இது சருமத்தில் பாதுகாப்பிற்கும் சருமம் மென்மையாக இருக்கவும் உதவியாக இருக்கிறது.