பணமோசடியில் ஈடுபட்ட கேரளா சாமியார்..! போலீசில் சிக்கியது எப்படி..?
பழனியில் கேரளவை சேர்ந்த சாமியார் சுனில் தாஸ் என்பவர் செக் மோசடி வழக்கில் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சத்திரப்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன் விவசாய பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறார் நடத்தி இவரிடம் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சினேகம் டிரஸ்ட் நடத்தி வரும் சாமியார் சுனில் தாஸ் என்பவர் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக 60 லட்சம் ருபாய் கடனாக கடந்த 2019 ஆம் ஆண்டு பெற்றுள்ளார்.
இதற்கு வாங்கிய பணத்தை ஒரு வருடங்களுக்கு மேலாக தராததால் சீனிவாசன் நீதிமன்றத்தில் 2020 ம் ஆண்டு வரை ஓராண்டாக திருப்பி அளிக்காததால் சீனிவாசன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதிலும் சுனில் தாஸ் ஆஜராகாததால் 2022 ம் ஆண்டு சுனில்தாஸை நீதிமன்றம் பிடிவாரண்டு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் போலீசார் சுனில் தாசை கைது செய்து பழனி நகர காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..