Tuesday, July 1, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

கப்பலூர் சுங்கச்சாவடி கட்டணம்..! போராட்டத்தில் இறங்கிய மக்கள்..! அமைச்சர் மூர்த்தி அளித்த உறுதி..!

2020-ம் ஆண்டு வரை இருந்த நடைமுறையை பின்பற்ற முடிவு எடுக்கப்பட்டது. திருமங்கலம் பகுதி மக்கள் தங்கள் வாகனங்களில் சுங்கச்சாவடியில் 1 மற்றும் 10-வது வழித்தடத்தில் கட்டணமின்றி செல்லலாம் என்று கூறினார்.

by logeshwari
July 30, 2024
MADHIMUGAM NEWS

MADHIMUGAM NEWS

கப்பலூர் சுங்கச்சாவடி கட்டணம்..! போராட்டத்தில் இறங்கிய மக்கள்..! அமைச்சர் மூர்த்தி அளித்த உறுதி..!

 

 

 

 

கப்பலூர்   சுங்கச்சாவடியை  அகற்றக்கோரி திருமங்கலம் நகர் முழுவதும் உள்ள 2000த்திற்கும் மேற்பட்ட   அனைத்து   கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது.

கப்பலூர் சுங்கச்சாவடி :

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கன்னியாகுமரி 4 வழிச்சாலையில் அமைந்துள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் விதிகளை மீறி நகரிலிருந்து 2 கி.மீ தொலைவுக்குள் உள்ளது. எனவே அதனை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.

கப்பலூர் சுங்கச்சாவடி வழியாகச் செல்லும் உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க வரி கட்டணம் வாங்காமல் அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இதனிடையே கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு 50 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று கடந்த ஜூலை 10ம் முதல் அமலுக்கு வரும் என முன்னதாகவே அறிக்கை வெளியானது.

மாவட்ட ஆட்சியர் சங்கீதா பேச்சுவார்த்தை  : 

இதனால் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நேற்று மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது..

அந்த பேச்சு வார்த்தையில் 2020க்கு  முன்பு  போலவே சுங்கக் கட்டணம் இல்லாமல் செல்லலாம் என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி உள்ளூர் வாகனங்கள் ஆதார் அட்டையை காண்பித்து செல்லலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சுங்கச்சாவடியை அகற்றுவது குறித்து பேசவில்லை. இதனையடுத்து மதுரை கப்பலூர் டோல்கேட்டை அகற்ற வலியுறுத்தி திட்டமிட்டபடி பந்த் நடைபெறும் என கப்பலூர் டோல்கேட் எதிர்ப்பு போராட்டக் குழு அறிவித்தது.

போராட்டம் :

இந்நிலையில் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி திருமங்கலம் முழுவதும் வணிகர்கள் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 2000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டம் ஏதும் நடைபெற்று  விடக்கூடாது  என்று கப்பலூர் சுங்கச்சாவடி அருகே 700க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடும் கட்டுப்பாட்டுகளுடன் வாகனங்கள் கப்பலூர் சுங்கச்சாவடியை கடந்து  வருகின்றன.  இதனால் கப்பலூர் சுங்கச்சாவடியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

அமைச்சர் பி.மூர்த்தி :

இந்நிலையில் அமைச்சர் மூர்த்தி., சுங்கச்சாவடி எதிர்புக் குழு நிர்வாகிகள் , கிராம மக்கள்., மாவட்ட  ஆட்சியர்  தலைமையில்  சுங்கச்சாவடி  எதிர்ப்புப்  போராட்டக்  குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது அப்போது பேசிய அமைச்சர் மூர்த்தி.,

திருமங்கலம் என்பதற்கான ஆதார் அட்டையைக் காண்பித்தால் போதும்.., கட்டணம் வசூலிக்கப்படாது. அது ஆட்டோ, சரக்கு ஆட்டோ என்றாலும் அனுமதிப்பர். ஆதார் அட்டை இல்லாவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது.  பேச்சுவார்த்தையின்போது அமைச்சர், ஆட்சியரிடம் பொதுமக்கள் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூச்சல், குழப்பத்துடனேயே கூட்டம் நிறை வடைந்தது.

பின்னர், அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: வணிகர்கள் சுங்கச்சாவடியை  60 கி.மீ.  தொலைவில்  வேறு இடத்துக்கு மாற்ற கோரிக்கை வைத்தனர். 2012-ல் இந்த சுங்கச்சாவடி அமைக்கப்பட்டது.   அன்று முதல் 2020-ம் ஆண்டு வரை திருமங்கலம் பகுதி மக்கள் கட்டணமின்றி  அனுமதிக்கப்பட்டனர்.  கடந்த 3 ஆண்டுகளாக சில நேரங்களில் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக பிரச்சினை ஏற்பட்டது.

இதற்கு நிரந்தரத் தீர்வாக 2020-ம் ஆண்டு வரை இருந்த நடைமுறையை பின்பற்ற முடிவு எடுக்கப்பட்டது. திருமங்கலம் பகுதி மக்கள் தங்கள் வாகனங்களில் சுங்கச்சாவடியில் 1 மற்றும் 10-வது வழித்தடத்தில் கட்டணமின்றி செல்லலாம் என்று கூறினார்.

Tags: #Madhimugam#Madhimugam NewsKAPPALUR TOLL PLAZAmaduraiகப்பலூர் சுங்கச்சாவடிகப்பலூர் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வுமதுரை மாவட்ட ஆட்சியர்  சங்கீதா IAS
ADVERTISEMENT

Related Posts

Heavy rain in 13 districts of Tamilnadu
தமிழ்நாடு

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

Detailed verdict of convict Gnanasekaran
தமிழ்நாடு

குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் முழுவிபரம்!

Convict Gnanasekaran gets 30 years in prison
தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு… குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை!

Next Post

சத்தான வெஜிடெபிள் நூடல்ஸ் ரெசிபி..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.