Thursday, May 15, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

அரண்மனை 4-க்கு போட்டியாக வந்த காஞ்சனா 4

நடிகர் லாரன்ஸ் காஞ்சனா 4 திரைப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதத்தில் தொடங்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

by Admin
June 6, 2024

அரண்மனை 4-க்கு போட்டியாக வந்த காஞ்சனா 4

 

 

 

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களுள் ஒருவர் ராகவலாரன்ஸ். இவர் நடன கவிஞர், இயக்குநர், பாடகர், நடிகர் என பல திறமைகளை கொண்டவர். இவர் மாற்றம் என்ற அறக்கட்டளை மூலம்  ஏலை எளிய மக்களுக்கு பல்வேரு உதவிகளை செய்து வருகிறார்.

பார்த்தேன் ரசித்தேன், அற்புதம், உன்னை கொடு என்னை தருவேன் போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்தில் நடித்துள்ள இவர் முனி திரைப்படத்தை இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார்.

காமெடி கலந்த ஹாரர் கதையம்சத்தை கொண்ட  இப்படம் மக்களிடம் நல்ல விமர்சனத்தையும் வரவேற்ப்பையும்  பெற்றது.

அதனை தொடர்ந்து இவர் இயக்கி நடித்த திரைப்படங்களான காஞ்சனா, காஞ்சனா 2 காஞ்சனா 3 ஆகிய திகில் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல விமர்சனத்தையும் வசூலையும் வாரிக்குவித்தது. இந்நிலையில் காஞ்சனா திரைப்படத்தின் நான்காம் பாகம் குறித்த  தகவல் தற்போது கிடைத்துள்ளது.

காஞ்சனா4:

ராகவ லாரன்ஸ் தற்போது பென்ஸ், ஹண்டர் போன்ற பல படங்களில் நடிக்க இருப்பதாகவும் அதேசமயம் ரஜினியின் கூலி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து நடிகர் லாரன்ஸ் காஞ்சனா 4 திரைப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதத்தில் தொடங்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

மேலும் இதுகுறித்த அதிகார்வபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

-பவானிகார்த்திக்

Tags: kanjana movieragava laranceகாஞ்சனாராகவா லாரன்ஸ்ராகவா லாரன்ஸ் அறக்கட்டளை
ADVERTISEMENT

Related Posts

சினிமா

நடிகர் ரஜினிகாந்துடன் கேரள அமைச்சர் சந்திப்பு… பின்னணி என்ன?

Vijay Deverakonda 36th birthday
சினிமா

விஜய் தேவரகொண்டாவின் 36வது பிறந்தநாள் – வைரலாகும் ராஷ்மிகா மந்தனாவின் வாழ்த்து!

சினிமா

பெயரை மாற்றலால், உண்மையை மாற்ற முடியாது- ரவி மோகன் மீது ஆர்த்தி தாக்கு

Next Post

150 மீட்டருக்கு உள்வாங்கிய கடல்.. கண்ணில் தெரிந்த பவளப்பாறை.. மக்கள் அதிர்ச்சி..

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

இந்திய தாக்குதலில் நூழிலையில் தப்பிய பாக். பிரதமர் விமானம் – வெளியான அதிர்சித் தகவல்கள்

தமிழகத்தில் மே 15, 16ம் தேதிகளில் எந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு?

நடிகர் ரஜினிகாந்துடன் கேரள அமைச்சர் சந்திப்பு… பின்னணி என்ன?

தேம்பி தேம்பி அழுத யோகஸ்ரீ : இந்த சின்ன வயதில் இத்தனை சோகமா?

Trending News

இந்திய தாக்குதலில் நூழிலையில் தப்பிய பாக். பிரதமர் விமானம் – வெளியான அதிர்சித் தகவல்கள்

தமிழகத்தில் மே 15, 16ம் தேதிகளில் எந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு?

நடிகர் ரஜினிகாந்துடன் கேரள அமைச்சர் சந்திப்பு… பின்னணி என்ன?

தேம்பி தேம்பி அழுத யோகஸ்ரீ : இந்த சின்ன வயதில் இத்தனை சோகமா?

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.