சோசியல் மீடியா ஓபன் பண்ணாலே இந்த பாடல் தான்..!
சிலபேருக்கு சினிமா பாடல்களை தவிர ஆல்பம் பாடல்கள் புடிக்கும் ஆனால் அது ஒரு சில நாட்களில் மறந்து போய்விடும் கொஞ்ச நாளுக்கு முன்னாடி இந்த பாட்டு பலபேரின் காதுகளில் கேட்டக தொடங்கியது, இன்ஸ்டாகிராம், யூடுப், எந்த சோசியல் மீடியாவில் போய் ஓபன் பண்ணி பார்த்தாலும் இந்த பாடல் தான் ஒலித்தது.
ரீலிஸ் பண்ணி சோசியல் மீடியாவை தெறிக்க விட்டார்கள் என்றுதான் சொல்லணும் அந்த அளவிற்கு பட்டி தொட்டி எல்லாம் ஒரு வளம் வந்த பாடல் என்றுதான் சொல்லவேண்டும், இந்த பாடலை ரசித்தவர்கள் என்னமோ அதிகம் தான் ஆனால் இந்த பாடலுக்கு நடனமாடிய ஹிரோயின் பார்பதர்க்க பலரும் இந்த பாடலை பார்த்தவர்கள் நிறையபேர் என்றுதான் சொல்லணும் மிகவும் அழகான நளினமான நடமாக இருந்தது.
ஏதோ நானும் உலர கொஞ்சம் காதல் வளர வெட்கம் வர என்னை வந்தாய் தேடியையே, இந்த பாடலுக்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர், பாடல் ஆசிரியர் “ஆதேஷ் கிருஷ்ணா”பாடகர் “சாய் அபயங்கர்” பாடிய பாடல்தான் இது.
ஏதோ நானும் உளற
கொஞ்சம் காதல் வளர
உள்ள வெட்கம் வளர
அவ வந்தா தேடியே…..
உன்மனசு குள்ள நானும் வந்து விழுந்து விடுத்தேன் உன் இதயத்தில் நானும் தங்கிடுவோனே என் எண்ணம் புள்ள உன்னை சுத்திட்டுதான் உன் மேல இருக்குது ஏன் உங்கண்ண மறச்சிட்டு போற உள்ளாரா.
கண் மறச்சு போற புள்ள
முன் அழைச்சதும் யாருமில்ல
உன் மனசில்தான் விழுந்தேன்
நானும் தங்கிடவே……..
இந்தமாதிரி ரீசென்ட் டைம் ஆல்பம் பாடல்களில் உங்களுக்கு பிடிச்ச பாடல் எது..?
– சரஸ்வதி