மூட்டு வலி உடனே சரியாக..! இதை ட்ரை பண்ணுங்க..!!
நம் உடலில் ஏற்படும் பல வலிகளில் மூட்டு வலியும் ஒன்று. முக்கியமாக இது வயதானவர் களுக்கு தான் அதிகமாக வரும். அதை சரி செய்ய இயற்கை உணவே போதும்.
பிரண்டை , முடக்கத்தான் கீரை, இஞ்சி, பூண்டு மற்றும் மஞ்சள் போதும், பிரண்டையை துவையயல் செய்து எடுத்துக்கொள்ளலாம்.

முடக்கத்தான் கீரை: முடக்கத்தான் கீரையை பொரியாளாக, குழம்பாக, மதியம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். சீரணமும் ஆகும்.

இரவில் தோசை மாவில் சிறிதளவு சேர்த்து, தோசையாக சாப்பிடலாம். இதனை வாரத்தில் இருமுறை மாதத்திற்கு எட்டு முறை என எடுத்துக்கொண்டால். மூட்டுவலி நம்மை எட்டிக்கூட பார்க்காது.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய தகவல்களை தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
வெ.லோகேஸ்வரி
Discussion about this post