Wednesday, June 25, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

கொடநாடு வழக்கில் இன்னொரு டிவிஸ்ட்… கார் ஓட்டுநரின் அண்னன் உளருகிறார்… மனைவியே புகார்..!

by Dharma
September 8, 2023

கொடநாடு வழக்கு குறித்து தனது கணவர் பேசுவது உண்மை இல்லை. யாரோ சொல்லிக் கொடுத்ததை வைத்து பேசி வருவதாக ஜெயலலிதா கார் ஓட்டுநர் சகோதரரின் மனைவி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோடநாடு விவாகரத்தில் பரபரப்பாக பேட்டியளித்த தனபாலின் மனைவி செந்தாமரைச்செல்வி புகார் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

கோடநாடு விவகாரம் குறித்து பேட்டி கொடுக்கவேண்டாம் என்று கூறியதால், தனது கணவர் தனபால் கேட்க மறுக்கிறார்.பேட்டி கொடுக்க வேண்டாம் என்று கூறியதற்காக தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக கூறினார். மேலும் தாய் வீட்டிற்கு வந்துள்ள நிலையில் இங்கும் வந்து தன்னை அடிப்பதாக கூறினார்.

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம்: சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆந்திராவில் விசாரணை |  Kodanad Case CBCID investigation in AP

இதுதொடர்பாக தாரமங்கலத்தில் புகார் அளித்தால் புகரை வாங்க மறுப்பதால், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

கோடநாடு வழக்கு தொடர்பாக தனது கணவர் தனபால் கூறுவது
உண்மையில்லை.. யாரோ சொல்லிக் கொடுத்து பேசிவருகிறார். இதுபோன்று வீட்டில் இதுவரை எதுவும் பேசியதில்லை. ஆனால் தற்போது புதிதாக பேசுகிறார். கனகராஜ் இறப்பதற்கு முன்பாக, 6 மாதமாக தனது கணவர் தனபாலும், கனகராஜிம் பேசாமல் இருந்தனர். ஆனால் எப்பொழுது இருவரும் பேசிக்கொண்டனர் என்பது குறித்து தெரியவில்லை என்றும் பேசினார்.

தனது குடும்பம் குறித்தும் எதுவும் கலந்து பேசமாட்டார் அவரே தான் முடிவெடுப்பார். கோடநாடு வழக்கு குறித்து தனபால் பேட்டி கொடுத்தது யாரோ இயக்கி செயல்படுகிறார். இவருடன் இருந்தால் தன்னை கொன்றுவிடுவார்களோ என்று பயமாக உள்ளது. எனவே எனக்கும் எனது குழந்தைகளுக்கும் பாதுகாப்பு வேண்டும். எனக்கு தனது கணவர் தனபால் தான் ஆபத்து;எனக்கு பாதுகாப்பு வேண்டும் எனவும் கூறினார்.

கோடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும்' - ஜெயலலிதாவின்  கார் ஓட்டுநரின் அண்ணன் பரபரப்பு பேட்டி!

தன்னையோ தனது குழந்தைகளையோ யாரும் வந்து மிரட்ட கிடையாது.இதுவரை எங்கள் வீட்டிற்கு யாரும் வந்ததில்லை, பாதுகாப்பதற்காக வந்த காவல்துறையை பார்த்து தான் பயமாக உள்ளது என்று பாதுகாப்புக்கு வந்த காவல்துறையிடமே கூறியதாக பேசினார். தனது வீட்டிற்கு கட்சிக்காரர்களோ, மற்றவர்களோ யாரும் வந்தது கிடையாது என்றார்.

தனக்கும், தனது கணவர் தனபாலுக்கும் ஒற்று வரவில்லை என்று புகார் அளித்தேன்;ஆனால் தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகாரை எடுத்துக் கொள்ளவில்லை அதனால் இங்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.

Tags: கொடநாடு கொலை கொள்ளை வழக்குஜெயலலிதா கார் ஓட்டுநர்ஜெயலலிதாவின் ஓட்டுநர் அண்ணன்
ADVERTISEMENT

Related Posts

Indian jets were shot down
அரசியல்

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

அரசியல்

‘இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க நினைத்தோம்… பிரம்மோஸ் வந்து விழுந்துட்டு!’ – பாக் பிரதமர் கதறல்

அரசியல்

உயிரே போனாலும் கன்னடம் வாழ்க என்று சொல்ல மறுத்தவர் ஜெயலலிதா- நயினார் நாகேந்திரன் சொன்ன பிளாஸ்பேக்

Next Post

என் மனைவியை தூண்டும் எடப்பாடி... என்னிடம் பண ஆசைக்காட்டி பேரம்... இ.பி.எஸ் மீது அடுக்கி வைக்கப்படும் புகார்கள்...!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.