பிரதமர் மோடி வருகையால் தமிழ்நாட்டில் எந்தவித மாற்றமும், தாக்கமும் ஏற்படாதா..??
பிரதமர் மோடி வருகையால் தமிழ்நாட்டில் எந்தவித மாற்றமும், தாக்கமும் ஏற்படப் போவதில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், அதிமுக யாரிடமும் கூட்டணிக்காக நிற்கவில்லை என தெரிவித்தார்.
அதிமுகவை பொறுத்தவரை கூட்டணிக்கு வேறு ஏதேனும் கட்சிகள் வர விரும்பினால் வரலாம் என்றும், மோடியின் வருகையால் தமிழ்நாட்டில் பாஜகவுக்கும் எந்தவித பலனும் கிடையாது எனவும் தெரிவித்தார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.