Saturday, May 24, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

ஜம்முகாஷ்மீர்  சட்டபேரவை  தேர்தல்..!! பிரதமர் மோடி பிரச்சாரம்..!! 

செப்டம்பர் 14ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி  ஜம்மு-காஷ்மீரில்  பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாக  கட்சித் தலைமையகம்  தெரிவித்துள்ளது.  

by logeshwari
September 8, 2024

ஜம்முகாஷ்மீர்  சட்டபேரவை  தேர்தல்..!! பிரதமர் மோடி பிரச்சாரம்..!! 

 

 

 

 

மேற்குவங்கம்  மாநிலமான  ஜம்மு காஷ்மீரில் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின், தற்போது சட்டமன்ற தேர்தல் நடத்த இருப்பதால்  அறிவிப்பு வெளியானது.. 90 சட்டசபை தொகுதிகளை கொண்டுள்ள ஜம்மு காஷ்மீர்  மாநிலத்தில்  சட்டசபை தேர்தலானது 3 கட்டங்களாக  நடைபெறவுள்ளது…

முதல் கட்ட தேர்தல் : 

இந்த மாதம் 18ம்  தேதி  முதல் கட்ட தேர்தல்  நடைபெறவுள்ள நிலையில் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இரண்டாம் கட்ட தேர்தல் : 

செப்டம்பர் 25ம்  தேதி  இரண்டாம்  கட்ட தேர்தல்  நடைபெறவுள்ளது..  அதற்கான  வேட்புமனுதாக்கல் முடிவடைந்துள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரமானது  அடுத்த வாரம் தொடங்கவுள்ளது..

மூன்றாம் கட்ட தேர்தல் : 

மூன்றாம் கட்ட  வாக்குப்பதிவானது அடுத்த மாதம் அக்டோபர்  1ம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த  மூன்று  கட்ட வாக்குபதிவுகளும்  முடிவடைந்த பின்னரே  வாக்கு  எண்ணிக்கையானது  அடுத்த  மாதம் அக்டோபர் 8-ம் தேதி எண்ணப்படும்  என தெரிவித்துள்ளது..

தொகுதி பங்கீடுகள் : 

ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் உள்ள முக்கியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சிகளுக்கிடையே தொகுதிப் பங்கீட்டானது  ஆகஸ்ட் 26ம் தேதி நிறைவு பெற்றது.

அதன்படி, இந்தியா கூட்டணி சார்பில் இடம் பெற்றுள்ள தேசிய மாநாட்டு கட்சி 51 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 32 இடங்களிலும் போட்டியிடுவதாக  தெரிவித்துள்ளது.

இதுவரை  ஆட்சி  செய்து வந்த மக்கள் ஜனநாயக கட்சி இந்த முறை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என  தெரிவித்துள்ளது.  அதே சமயம்  பாஜக  இந்த முறை  கூட்டணியின்றி தனித்து  போட்டியிடுகிறது..

ராகுல் காந்தி : 

இதனால்  ஜம்முகாஷ்மிரில்  தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.. கட்சி தலைவர்கள்  தீவிர  பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.. தேர்தல் பிரசாரத்தின் ஒருபகுதியாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி செப்டம்பர் 4ம் தேதி இரண்டு இடங்களில்  பிரசாரத்தை மேற்கொண்டார்.

பிரதமர் மோடி பிரச்சாரம் : 

இந்நிலையில் பாஜக  போட்டியிடவுள்ள  51 தொகுதிகளின் கட்சி வேட்பாளர்கள்  பெயரை  வெளியிட்டுள்ளது.  கட்சி வேட்பாளர்களை  ஆதரித்து  வாக்கு சேகரிப்பதற்காக வருகின்ற செப்டம்பர் 14ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி  ஜம்மு-காஷ்மீரில்  பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாக  கட்சித் தலைமையகம்  தெரிவித்துள்ளது.

அமித்ஷா  பிரச்சாரம் : 

அதேபோல பிரதமர் மோடி 2 பொதுக் கூட்டங்களில் பேசுகிறார். ஜம்மு பகுதியில் மோடியின் பிரசாரம் பா.ஜ.க.வுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தும் என்று அந்த கட்சி நம்புகிறது. பா.ஜ.க.வில் தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முன்தினமும், நேற்றும் ஜம்முவில் பிரசாரம் செய்து ஆதரவு திரட்டினார். இந்த நிலையில் பிரசாரத்தை பலப்படுத்த பிரதமர் மோடி பிரசாரம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: #JAMMU KASHMIR ELECTION 2024#JAMMU KASHMIR ELECTION UPDATEPM MODI ELECTION CAMPAIGNஇந்தியப் பிரதமர் மோடிஜம்மு காஷ்மீர்ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல்பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம்
ADVERTISEMENT

Related Posts

இந்தியா

18 ஆண்டுகளுக்கு பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள்…அதையும் பறிக்க பார்த்த எமன்

இந்தியா

பயணிகள் உயிருக்கு இவ்வளவுதான் மரியாதையா?- இண்டிகோவுக்கு அனுமதி மறுத்த பாக்.

Vice Chancellor appointment case to Supreme Court
அரசியல்

துணைவேந்தர்கள் நியமன வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற தமிழக அரசு மனு! – மே.26-ல் விசாரணை

Next Post

திங்கட்கிழமை இந்த விரதம் இருந்து பாருங்க..!! சிவன் சொன்ன மந்திரம்..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

18 ஆண்டுகளுக்கு பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள்…அதையும் பறிக்க பார்த்த எமன்

பயணிகள் உயிருக்கு இவ்வளவுதான் மரியாதையா?- இண்டிகோவுக்கு அனுமதி மறுத்த பாக்.

பேண்ட் தைத்த ஸ்டைல் பிடிக்கவில்லை… டெய்லரை கொன்ற வாடிக்கையாளர்

தங்க நகை அடமானம் : ஏழை மக்களை வாட்டி வதைக்கும் மத்திய அரசு

Trending News

18 ஆண்டுகளுக்கு பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள்…அதையும் பறிக்க பார்த்த எமன்

பயணிகள் உயிருக்கு இவ்வளவுதான் மரியாதையா?- இண்டிகோவுக்கு அனுமதி மறுத்த பாக்.

பேண்ட் தைத்த ஸ்டைல் பிடிக்கவில்லை… டெய்லரை கொன்ற வாடிக்கையாளர்

தங்க நகை அடமானம் : ஏழை மக்களை வாட்டி வதைக்கும் மத்திய அரசு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.