அரியலூரில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி-“அமைச்சர் சிவசங்கர்”
அரியலூரில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.
அரியலூர் மாவட்டம் அரசுமேல்நிலை பள்ளியில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், பள்ளிகளில் 3.19 கோடி அரசு பள்ளி மற்றும் அரசு உதவிப்பெறும் மதிப்பீட்டில் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஆனிமேரிஸ்வர்ணா தலைமையில், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா முன்னிலையில் நடைபெற்றது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.